Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த ஓட்டத்தை சீராக்கும் மல்பெர்ரி பழம்
Page 1 of 1
ரத்த ஓட்டத்தை சீராக்கும் மல்பெர்ரி பழம்
-
மல்பெர்ரி பழம் சுவையுடன் கூடிய சத்து மிகுந்த பழம்.
மல்பெர்ரி பழங்கள் ஆல்பா மரத்திலிருந்து கிடைக்கிறது.
ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த பழத்தின்
இலைகள் பட்டு புழுக்களுக்கு உணவாக பயன்படுகிறது.
திராட்சை போன்று காணப்படும் மல்பெர்ரி பழம்
பளபளப்பான ஒளி பச்சை நிறத்திலும், சிவப்பு, வெள்ளை
நிறத்திலும் இருக்கிறது.
ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்
மல்பெர்ரி பழங்கள், இலைகள், தண்டுகள் என அனைத்திலும்
ஆண்டியாக்ஸிடண்ட்ஸ் சக்தியை மூல ஆதாரமாக கொண்டு
செயல்படுகிறது..
குறிப்பாக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான ரெஸ்வெராட்ரலினை
அதிக அளவு பெற்றிருக்கிறது. மல்பெர்ரியை ஆராய்ச்சி செய்த
பல்கலைக்கழகமான டெக்சாஸ் சுகாதார அறிவியல் மையம்
மல்பெர்ரியில் உள்ள ரெஸ்வெராட்ரலின் நோய்யெதிர்ப்பு சக்திக்கு
பெரிதும் உதவுகிறது என தெரியபடுத்தி உள்ளனர்.
நோய் எதிர்ப்பு
மல்பெர்ரி பழங்களில் இரத்த விழுங்கணுக்களினுள் செயல்படுத்த
பயன்படும் ஆல்கலாய்டுகளை கொண்டிருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை தடுக்கும் பழம் என
கருதுகின்றனர். ஏனெனில் மல்பெர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரலின்
ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்
கொண்டது.
இரத்த சர்க்கரைக்கு துணைபுரிகிறது.
மல்பெர்ரி பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தஅழுத்தத்தை
குறைத்து, இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை சீராக
இயக்குகிறது. இரத்தகட்டிகள், பக்கவாதம், போன்றவற்றிக்கு
விரோதமாக செயல்பட்டு அவற்றை அழிக்கிறது.
உலர்ந்த மல்பெர்ரி பழத்தில் புரதம், வைட்டமின் சி மற்றும்
கே, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இது உடல்நலத்தை
காக்கும் சிறந்த உணவாகும்.
-
----------------------------------
நன்றி- தினகரன் (மருத்துவம்)
Similar topics
» ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி
» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
» (கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
» இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?
» இரத்த அழுத்தத்தை சீராக்கும் சீரகம்
» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
» (கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
» இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?
» இரத்த அழுத்தத்தை சீராக்கும் சீரகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|