ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Today at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Today at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Today at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்

2 posters

Go down

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Empty ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்

Post by ayyasamy ram Sat Nov 11, 2017 4:28 pm

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் 201711111412204953_Zen-story-spiritual-stories_SECVPF
-
நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத்
துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
அப்படி வரும் போதெல்லாம், அவன் தன்னுடைய
அரண்மனையின் சிறப்பு பற்றியும், அங்கு வந்து சில காலம் தங்கிச்
செல்லும்படியும், துறவிக்கு அழைப்பு விடுத்து வந்தான்.

ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள்
அவரை அறிந்தவர்கள் என்பதால், துறவியை தடுக்கவில்லை.
வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார்.
என்னவோ அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல்,
விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார்.

அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள், காவலர்கள்,
அதிகாரிகள் என யாரையும் துறவி சட்டை செய்யவில்லை.
அரசனின் பிரமாண்ட வாசல் கொண்ட அறையை அடைந்தார்.
அரசனுக்கு முன்னே போய் நின்றார்.

அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். கல்வி
கேள்விகளில் சிறந்தவன், நல்லாட்சி வழங்குபவன், தரும சிந்தனை
கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசன், எழுந்து நின்று
துறவியை வணங்கினான்.

‘வாருங்கள் குருவே.. உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை
புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள்’ என்றான்.

துறவி ஒரு இருக்கையில் அமர்ந்தார். பின் ‘என்ன வேண்டும் என்று
சொல்லுங்கள் குருவே’ என்று கேட்டான் அரசன்.

அதற்கு துறவி ‘ஒன்றுமில்லை.. இந்த விடுதியில் எனக்குத்
தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்’ என்றார்.

விடுதி என்று துறவி சொன்னது, அரசனுக்கு வருத்தத்தையும்,
கோபத்தையும் அளித்தது. ‘இவ்வளவு பெரிய அரண்மனையை,
இந்தத் துறவி விடுதி என்கிறாரே?’ என்று நினைத்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘குருவே.. இது விடுதி அல்ல. என்
அரண்மனை!’ என்றான்.

‘அப்படியா.. சரி.. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்.
இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் தந்தைக்கு’ என்றான் அரசன்.

‘அவர் எங்கே?’ என்றார் துறவி.

உடனே மன்னன் ‘அவர் இறந்துவிட்டார்’ என்றான்.

“அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் பாட்டனாருக்கு’ என்றான் மன்னன்.

‘சரி.. அவர் இப்போது எங்கே?’ என்றார்

‘அவரும் இறந்துவிட்டார்’ என்று மன்னன் தெரிவித்தான்.

இப்போது துறவியிடம் சிறு புன்னகை. அப்படியானால் உன் தந்தை,
பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள்.
வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்ன.. இதை அரண்மனை
என்கிறாய்’. என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய்விட்டான்.
தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது
எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம்
தெளிந்தான்.

துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது,
வந்த வேளை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து
சென்றிருந்தார் துறவி.
-
----------------------------------------
நன்றி - மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83368
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Empty Re: ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்

Post by Dr.S.Soundarapandian Sun Nov 12, 2017 5:49 pm

அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum