Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்)
2 posters
Page 1 of 1
எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்)
எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்)
ஜொலீன்! ஜொலீன்! ஜொலீன்!
நான் உன்ன்னிடம் பிச்சை கேட்கிறேன் !-
தயவு செய்து –
என்னுடைய ஆளை நீ கவர்ந்துகொள்ளாதே!
ஜொலீன்! ஜொலீன்! ஜொலீன்!
என்னுடைய ஆளை நீ கவர்ந்துகொள்ளாதே!
தயவுசெய்து அவனைக் கவராதே!-
உன்னால் முடியும் என்பதற்காக அவனைக் கவராதே!
உனது அழகு-அது
ஒப்பிட இயலாதது !
உனது-
இளஞ்சிவப்புக் கூந்தல்;
அது ஒளிவிடுவது !
உனது தோல்-
தந்தம் போன்று ஒளிர்வது !
உன் கண்கள் –
அவை மரகதப் பச்சை நிறத்தவை!
உனது சிரிப்பு –
அது வசந்தத்தின் மூச்சு!
உனது குரலின் மென்மை-
அது கோடைமழை போன்றது !
ஆகவே- ஜொலீன்,
நான் உன்னோடு போட்டிபோடவே இயலாது !
என்னவன்-
அவன் உறக்கத்திலும்-
உன்னைப் பற்றியே பேசுகிறான் !
உனது பேரைச்சொல்லி அவன் அழைக்கும்போது –
அதைத் தடுக்க என்னால் முடிவதே இல்லை ஜொலீன் !
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது ஜொலீன் !-
எனது ஆளை நீ –
எளிதில் எடுத்துக் கொள்ளமுடியும் என்று !
ஆனால்-
அவன் எனக்கு-
எவ்வளவு பொருளுள்ளவன் என்று உனக்குத் தெரியாது, ஜொலீன் !
நீ-
ஆசைப்பட்ட யாரும்-
உனக்குக் கிடைப்பார்கள்!
ஆனால்-
நான் –
இனி யாரையும் காதலிக்க முடியாது!
அவன் –
ஒருவன் மட்டுமே எனக்கு !
அவன் ஒருவன் மட்டுந்தான் என்னவன், ஜொலீன் !
நான் -
இந்தப் பேச்சை-
உன்னிடம் பேசத்தான் வேண்டும் !
எனது மகிழ்ச்சி-
உன்னைப் பொறுத்து அமைந்துள்ளது !
நீ முடிவு செய்வதைப் பொறுத்து அமைந்துள்ளது, ஜொலீன் !
ஜொலீன்! ஜொலீன் ! ஜொலீன் !
நான் உன்னிடம் –
பிச்சை கேட்கிறேன் !
தயவுசெய்து –
எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே!
ஜொலீன்! ஜொலீன் ! ஜொலீன் !
தயவு செய்து அவனைக் கவராதே,
உன்னால் கவரமுடியும் என்றாலும் !-,
ஜொலீன்! ஜொலீன் !
( ’ Jolene’ என்ற பாடலை ,ஆங்கிலத்தில் எழுதியவர் Dolly Carton என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் ; இவர் நடிகை என்பதுடன் வியாபாரப் புள்ளியும் கூட! இவர் பிறந்த ஆண்டு 1946.ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricsfreak.com
ஜொலீன்! ஜொலீன்! ஜொலீன்!
நான் உன்ன்னிடம் பிச்சை கேட்கிறேன் !-
தயவு செய்து –
என்னுடைய ஆளை நீ கவர்ந்துகொள்ளாதே!
ஜொலீன்! ஜொலீன்! ஜொலீன்!
என்னுடைய ஆளை நீ கவர்ந்துகொள்ளாதே!
தயவுசெய்து அவனைக் கவராதே!-
உன்னால் முடியும் என்பதற்காக அவனைக் கவராதே!
உனது அழகு-அது
ஒப்பிட இயலாதது !
உனது-
இளஞ்சிவப்புக் கூந்தல்;
அது ஒளிவிடுவது !
உனது தோல்-
தந்தம் போன்று ஒளிர்வது !
உன் கண்கள் –
அவை மரகதப் பச்சை நிறத்தவை!
உனது சிரிப்பு –
அது வசந்தத்தின் மூச்சு!
உனது குரலின் மென்மை-
அது கோடைமழை போன்றது !
ஆகவே- ஜொலீன்,
நான் உன்னோடு போட்டிபோடவே இயலாது !
என்னவன்-
அவன் உறக்கத்திலும்-
உன்னைப் பற்றியே பேசுகிறான் !
உனது பேரைச்சொல்லி அவன் அழைக்கும்போது –
அதைத் தடுக்க என்னால் முடிவதே இல்லை ஜொலீன் !
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது ஜொலீன் !-
எனது ஆளை நீ –
எளிதில் எடுத்துக் கொள்ளமுடியும் என்று !
ஆனால்-
அவன் எனக்கு-
எவ்வளவு பொருளுள்ளவன் என்று உனக்குத் தெரியாது, ஜொலீன் !
நீ-
ஆசைப்பட்ட யாரும்-
உனக்குக் கிடைப்பார்கள்!
ஆனால்-
நான் –
இனி யாரையும் காதலிக்க முடியாது!
அவன் –
ஒருவன் மட்டுமே எனக்கு !
அவன் ஒருவன் மட்டுந்தான் என்னவன், ஜொலீன் !
நான் -
இந்தப் பேச்சை-
உன்னிடம் பேசத்தான் வேண்டும் !
எனது மகிழ்ச்சி-
உன்னைப் பொறுத்து அமைந்துள்ளது !
நீ முடிவு செய்வதைப் பொறுத்து அமைந்துள்ளது, ஜொலீன் !
ஜொலீன்! ஜொலீன் ! ஜொலீன் !
நான் உன்னிடம் –
பிச்சை கேட்கிறேன் !
தயவுசெய்து –
எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே!
ஜொலீன்! ஜொலீன் ! ஜொலீன் !
தயவு செய்து அவனைக் கவராதே,
உன்னால் கவரமுடியும் என்றாலும் !-,
ஜொலீன்! ஜொலீன் !
( ’ Jolene’ என்ற பாடலை ,ஆங்கிலத்தில் எழுதியவர் Dolly Carton என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் ; இவர் நடிகை என்பதுடன் வியாபாரப் புள்ளியும் கூட! இவர் பிறந்த ஆண்டு 1946.ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricsfreak.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்)
![எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![எனது ஆளை நீ எடுத்துக்கொள்ளாதே! (அமெரிக்கப் பாடல்) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்……
» எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!
» எனது இதயத்தில் காதல் அம்பு பாய்ந்துள்ளது! (இந்தோனேசியப் பாடல்)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!
» எனது இதயத்தில் காதல் அம்பு பாய்ந்துள்ளது! (இந்தோனேசியப் பாடல்)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|