ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி

Go down

‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி Empty ‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி

Post by ayyasamy ram Sat Nov 04, 2017 11:02 pm

‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி 201711041503054054_Brother-Love-brotherMithali_SECVPF
-
வாழ்வில் தனக்கு எங்கும், எப்போதும் ஆதரவாக இருப்பவர்
தன் அண்ணன் மிதுன் ராஜ் என்கிறார், மித்தாலி.

குறிப்பாக, ஒரு வளர்ந்துவரும் கிரிக்கெட் வீராங்கனையாக தனது
ஆரம்பகாலங்களில் அண்ணன் தனக்குப் பெரிதும் உறுதுணையாக
இருந்ததாகக் கூறுகிறார்.

2002-ம் ஆண்டுவாக்கில் தன்னுடைய ஆட்டத்தில் சரிவு ஏற்பட்ட
போது, தனது இயல்பான நிலைக்குத் திரும்ப ஊக்கமாக இருந்தவர்
அண்ணன்தான் என்று மித்தாலி சொல்கிறார்.

“நான் அப்போது மும்பையிலும், அண்ணன் விசாகப்பட்டினத்திலும்
இருந்தோம். செல்போன் பரவலாக புழக்கத்துக்கு வராத அக்கால
கட்டத்தில் அவர் தினமும் என்னைத் தரைவழி தொலைபேசியில்
அழைத்துப் பேசுவார்,

மின்னஞ்சல்கள் அனுப்புவார். எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தும்படி ஊக்குவிப்பார். மற்ற
விஷயங்கள் எதைப் பற்றியும் நீ கவலைப்பட வேண்டாம்.
அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார்.

நான் எப்போதும் உனக்குப் பின்பலமாக இருப்பேன் என்றும்
சொல்வார்” என்று உணர்ச்சிவசப்பட்டவராகக் கூறுகிறார், மித்தாலி.

அவரின் அதே கருத்துகளை மிதுனும் பிரதி பலிக்கிறார். பழங்குடியின
மக்களுக்கு உதவும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில்
பணிபுரியும் மிதுன், தங்களுக்கு இடையிலான சகோதர உறவு
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்கிறார்.

“மித்தாலி, அம்மா- அப்பாவுடன் விவாதிக்கத் தயங்கும் விஷயங்களைக்
கூட என்னிடம் கூறுவாள். அவள் எனக்குத் தங்கையாக அமைந்ததே
எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்” என்று பூரிக்கிறார்.

“ஐதராபாத்தில் எங்கள் வீட்டில் உள்ள மித்தாலியின் அறைக்குள்
நான் நுழையும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை விரியும்.
நான் அவளுக்கு இதுவரை அளித்த ஒவ்வொரு பரிசுப்பொருளையும்
கொண்டு அவள் அந்த அறையை அவ்வளவு அழகாக
அலங்கரித்திருப்பதுதான் காரணம்!” -மிதுனின் முகத்தில் மகிழ்ச்சி
மிதக்கிறது.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்பு அண்ணன் பிரசன்னாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» அன்பு அண்ணன் ராஜாவின் பதிவுகள் 12000 - வாழ்த்துவோம் வாங்க
» 2000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் குணாவை வாழ்த்துவோம் வாங்க
» அசுர வேகத்தில் 11000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அண்ணன் அசுரனுக்கு வாழ்த்துகள்!
» 24000 பதிவுகளை கடந்துள்ள அன்பு தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum