ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் !

Go down

கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! Empty கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் !

Post by sugumaran Tue Oct 31, 2017 5:22 pm

கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! M1wENmsRen5YVcP2YLQA+1A
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் ! ZZVpUapRS6XtCKfMnFke+2A
கை கடிகாரமும் வாழ்வியல் நோய்களும் !

நான் முதல் முதலாக வாங்கிய கைகடிகாரம் எனக்குஇன்னமும் நினைவில் இருக்கிறது .1969 இல் அப்போது M.S.E.B என்று அழைக்கப்பட்டு பிறகுTNEB ஆகிய EB இல் வேலைக்கு சேர்ந்து சில மாதம் ஆனபிறகு ., நான்அப்போது வேலை செய்த சிதம்பரத்தின் அருகில் இருந்த பரங்கிப்பேட்டை எனும் ஊர் சென்று வாட்ச் வாங்கினேன் .
பங்கிப்பேட்டைஎப்போதும் அதிகம் வெளிநாட்டில் வாழ்ந்த முஸ்லீம்களின் நகரம் .அதற்க்கு நீண்ட சுவையான வரலாறு கொண்டது .
அங்கே அப்போது வாங்கியது சீக்கோ எனும் ஜப்பான் கடிகாரம் , விலை நினைவில் இல்லை .அப்போது எனக்கு வயது 19.அப்போதெல்லாம் சீக்கோ சிட்டிஜன் போன்ற ஜப்பான் கடிகாரம்அதிகப் பிரசித்தம்
அப்போதெல்லாம் இந்தியாவில் கடிகாரம் கூட தயாரிக்க வில்லை .பிறகு பல ஆண்டுகள் கழித்தே நமது H M T எனும் கை கடிகாரம் வெளிவந்தது .இந்தியர்கள் இது குறித்து அப்போது மிகவும் பெருமை கொண்டனர் .
இப்போதெல்லாம் ஒமேகா ரோல்ஸ் ,கேசியோ சோணாட்ட்டா ,எனப் பல பிராண்டுகள்சந்தையில் உள்ளன .அப்போதெல்லாம் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் அதிகம் இல்லை .வீட்டில் அலாரம் வைத்த கடிகாரம் வைத்திருப்பதே பெருமை .
வால்வு ரேடியோவில் ரேடியோ டைம் தெரிந்து கொள்வார்கள் .பிராந்திய செய்தி , ஆகாஷிவாணி செய்தி என செய்திகள் உண்டு .அதைக் கேட்டு நேரத்தை சரி செய்து கொல்வவார்கள் ..
எல்லா ரயில் நிலையத்திலும் ரயில்வே டைம் என மணிக்கூண்டு இருக்கும் .ரயில் இல்லாத ஊரில் ஆலய மணி மூலம் நேரம் அறியலாம் .நான் சிதம்பரம் கோயிலின் ஆலய மணி சப்தம் கேட்டு வேலை தொடங்கிய காலம் உண்டு .அதற்க்கு மணி மணிக்கூண்டு என்ற பெயரே ஆலயத்தில் நேரம் தெரிவிப்பதால் தான் வந்திருக்கும் .என நினைக்கிறேன் .
நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய
மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை மணியை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது
கடிகாரம், என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். அப்போதெல்லாம் மணிக்கூண்டு இல்லாத நகரங்கள் இராது .ஒவ்வாரு மணிக்கூண்டின் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும் .மணிக்கூண்டுகள் நகரின் அடையாளமாக விளங்கியக் காலம் இருந்தது .
அத்தகைய நேரம் சொல்லும் வேலையை நமது கோயில்கள் முன்பு செய்துவந்தன .முன்பு நேரம் சொல்லுவது அரசின் வேலையாக இருந்தது .கோயில்களில் இத்தகைய அமைப்புகள் நிரந்தரமாக இருந்தன .
14 நூற்றாண்டுகளாக அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம் தமிழ் நாட்டில் உண்டு ! காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது. இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.
அதேப்போல் வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இத்தகை அமைப்புகள் அனைத்து ஆலயத்திலும் இருந்திருக்கலாம் .ஆனால் இப்போது காலத்தை கையில் கைக்கடிகாரம் என்ற பெயரில் சுமந்து கொண்டு பரபரப்பாக இயங்குகிறோம் .
முதல் உலகப்போரில் ராணுவ நடவடிக்கைக்கு உதவ ராணுவ வீர்களிடையே இந்த கைக்கெடிகாரம் காட்டும் வழக்கம்அறிமுகப்படுத்தப்பட்டது .18ஆம் நூற்றாண்டில் வான் ஆராய்ச்சித் தகவல்களைச் சேகரிக்க ஜெய்ப்பூரில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சாம்ராட் இயந்திரம் எனப்படும் மிகப் பெரிய சூரியக் கடிகாரம். புது டெல்லியில் "ஜந்தர் மந்தர்" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வான் ஆராய்ச்சி மையமும் இப்படிப்பட்ட ஒன்றே.
இந்தக்கட்டுரையின் நோக்கம் கருதி வரலாற்றை இத்துடன் நிறுத்திவிடுகிறேன் .
இப்போது அநேகமாக அனைவரும் இடது மணிக்கட்டில் கை கடிகாரம் கட்டிவருகிறோம் .இந்த வழக்கம் கடந்த 50 ஆண்டுகளில்தான் இங்கு அதிகம் ஆனது அதற்காகவே நான் வாட்ச் வாங்கிய நிகழ்வை கூறினேன் .
கடந்த 50 ஆண்டுகளாகவே தொற்றாத வாழ்வியல் நோய்கள் எனப்படும் சர்க்கரை னாய் , ரத்த அழுத்தம் ,இதய நோய் முதலியன அதிகம் நமது நாட்டில் ஆகியுள்ளன .
இடது மணிக்கட்டில் தான் நமது பரம்பரை வைத்தியர்கள் நாடி பார்ப்பார்கள் .இதில் வாதம் பித்தம் கபம் என மூன்றும் எப்படி உள்ளது என நாடிகளைக்கொண்டு அறிவார்கள் .இந்த மூன்றின் அளவு மிகினும் ,குறையினும் நோய் தோன்றும் என்பது திருவள்ளுவர் வாக்கு .
இப்போது நாம் விதவிதமாக ,பல உலோகம் கொண்ட பாட்டரிகள் கொண்ட வாட்ச் நமது இடது மணிக்கட்டில் அத்தகைய நாடி பார்க்கும் இடத்தில் தான் ஒரு நாளின் 10 மணி நேரமாவது கட்டுகிறோம்
.இதனால் இதன் ஸ்டராப்பின் அழுத்தத்தினால் ,வாட்சின் பாட்டரியின் மின் வீச்சினால் , மணிக்கட்டில் உள்ள நாடிகளின் செயலத்த்தன்மை பாதிக்கப்படுமா ?அத்தகைய நாடிகளின் மாறுபாட்டினால் நமக்கு நோய்கள் தோன்றுமா ? இந்த அழுத்தமான ஐயம் எனக்கு உண்டு .
இது குறித்து பலரின் அனுபவம் இன்னம் தேவை .நிபுணர்களின் கருத்தும் ஆய்வும் தேவை .இது ஒரு சிந்தனை மட்டுமே ! சரிபார்க்கவேண்டும் .
நாம் கொஞ்ச காலம் கை கடிகாரங்களை அணியாமல் இருந்து பார்க்கலாம் .
எனது கருத்தில் உதித்ததை கூறினேன் .நான் வாட்ச் கட்டுவதை நிறுத்தப்போகிறேன் .பார்க்கலாம் நோய்கள் தணிகிறதா என்று ?
அண்ணாமலை சுகுமாரன்
31/10/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum