ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஸவ்லா' புயலால் பருவமழைக்கு பாதிப்பு: 'நாசா' தகவல்

2 posters

Go down

'ஸவ்லா' புயலால் பருவமழைக்கு பாதிப்பு: 'நாசா' தகவல் Empty 'ஸவ்லா' புயலால் பருவமழைக்கு பாதிப்பு: 'நாசா' தகவல்

Post by ayyasamy ram Sat Oct 28, 2017 11:21 am

வட கிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில்,
தென் சீன கடலில் ஏற்பட்டுள்ள, 'ஸவ்லா' புயலால்,
இந்திய பகுதியில், மழையின் தீவிரம் தாமதமாகி உள்ளதை,
'நாசா' கண்டறிந்து உள்ளது.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை, அக்., 20ல் துவங்க
வேண்டும். 2016, அக்., 26ல், மழை துவங்கிய நிலையில்,
இந்த ஆண்டு இயல்பை விட, ஒரு வாரம் தாமதமாக துவங்கி
உள்ளது.

ஆனாலும், மழை தீவிரம் அடையவில்லை. இதற்கு, தென் சீன
கடலில் நிலவி வரும் கடல் சூழல் காரணம் என, கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு கிழக்கே, தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ்
அருகே, 'ஸவ்லா' என்ற புயல் சுழல்கிறது. நவ., 1ல், ஜப்பானை
தாக்கும் என, கணிக்கப்பட்டுள்ள இந்தப் புயல், இந்திய
பெருங்கடலின் ஈரப்பதத்தை ஈர்த்து, தீவிரம் அடைகிறது.

அதனால், கிழக்கு திசையிலிருந்து, தமிழகத்திற்கு ஈரப்பதம்
எடுத்து வரும் காற்றின் வேகம் குறைந்து, மழையின் தீவிரம்
அதிகரிக்கவில்லை.

இது குறித்து, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி
மையம், ஸ்வ்லா புயல் சுழலும் பகுதியை புகைப்படம்
எடுத்துள்ளது. அதில், புயலால் காற்றின் திசை மாறி, இந்திய
மற்றும் சீன கடல் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய
வந்துள்ளது.

இதனிடையே, ஸவ்லா புயல் கரை கடந்த பின்,
இந்தோனேஷியா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகும். அது, நவ., முதல் வாரத்தில், அந்தமான் வழியே,
இந்திய கடற்பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது தான், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில்
தீவிரமாகும் என, ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
-
---------------------------------

-நமது நிருபர்-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'ஸவ்லா' புயலால் பருவமழைக்கு பாதிப்பு: 'நாசா' தகவல் Empty Re: 'ஸவ்லா' புயலால் பருவமழைக்கு பாதிப்பு: 'நாசா' தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 28, 2017 12:44 pm

ayyasamy ram wrote:

இதனிடையே, ஸவ்லா புயல் கரை கடந்த பின்,
இந்தோனேஷியா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகும். அது, நவ., முதல் வாரத்தில், அந்தமான் வழியே,
இந்திய கடற்பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது தான், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில்
தீவிரமாகும் என, ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
--நமது நிருபர்-தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1249612
மழைக்கு முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்
» புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
» சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» சூரியனில் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டையால் பூமிக்கு பாதிப்பு...நாசா வெளியீடு
» “சனி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளது” நாசா விஞ்ஞானிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum