ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:42 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 7:41 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:33 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 7:31 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 7:30 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 7:28 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 7:26 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 7:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:49 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:52 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:30 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 7:39 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 5:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:47 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 9:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமைக்கிறார் சந்தானம்!

Go down

சமைக்கிறார் சந்தானம்! Empty சமைக்கிறார் சந்தானம்!

Post by ayyasamy ram Fri Oct 27, 2017 2:10 am

சமைக்கிறார் சந்தானம்! 17
-
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல், நேரடியாக
‘சர்வர் சுந்தரம்’ படத்தை இயக்கி இருக்கிறார், ஆனந்த் பால்கி.

ஹீரோ சந்தானம். ராதாரவி, பசுபதி, சண்முகராஜன் போன்ற
அனுபவ நடிகர்களுடன் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன்
பணிகளை முடித்துவிட்டு ரிலீசுக்குக் காத்திருக்கும் அவரிடம்
பேசினோம்.

“பழைய படங்களோட டைட்டிலையே திரும்பத் திரும்ப வைக்கிற
அளவுக்கு அவ்வளவு கற்பனை வறட்சியா நம்ம ஆளுங்களுக்கு?”

“ஹலோ. ஹலோ. உங்க அறச்சீற்றத்தை கொஞ்சம் நிறுத்துங்க.
நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவன். சமையல் உலகின்
அத்தனை விஷயங்களும் எனக்குத் தெரியும். கூடுதலாக சினிமா
மேலேயும் ஆசை.

என்னோட சமையல் உலகத்தை மையமாக வைத்து ஒரு கதை
எழுதினேன். அதை என் நண்பர்களிடம் சொன்னபோது, விழுந்து
விழுந்து சிரித்தார்கள். பிறகு அவர்கள்தான் ‘இதை சினிமா
படமாக இயக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார்கள்.

சினிமா என்றால் அதில் என்டர்டெயின்மென்ட் நிறைய இருக்க
வேண்டும் அல்லவா? அதனால், என் நண்பன் வெங்கடேஷ் பட்,
ஜேக்கப் மாதிரியான உலகப் புகழ்பெற்ற செஃப்களை பக்கத்தில்
வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தேன்.
-
---------------------------


Last edited by ayyasamy ram on Mon Oct 30, 2017 3:35 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமைக்கிறார் சந்தானம்! Empty Re: சமைக்கிறார் சந்தானம்!

Post by ayyasamy ram Fri Oct 27, 2017 2:11 am

சமைக்கிறார் சந்தானம்! 17a
-

ஹீரோ ஜாலியான ஆள் என்பதால், அதற்கு சந்தானம்தான்
சரியான சாய்ஸ் என்று முடிவு செய்து, அவரிடம் கதை சொன்னேன்.
உடனே ஓக்கே சொல்லி விட்டார். மடமடன்னு படத்தை முடிச்சிட்டு
இப்போ ரிலீஸுக்கு நாங்களும் ரசிகர்கள் மாதிரி ஆவலா
காத்துக்கிட்டிருக்கோம்.”

“ஹீரோயின் வைபவி சாண்டில்யாவை மராட்டியத்தில் இருந்து
அழைத்து வந்திருக்கிறீர்களே? நம்மூர்லே பொண்ணுங்களுக்கு ப
ஞ்சமா?”

“ஆஹா. இன்னிக்கு உங்க போதைக்கு நான்தான் பிரியாணியா?
கலைஞர்களுக்கு ஏதுங்க மொழி, மாநிலம், நாடு பாகுபாடெல்லாம்?
எங்க படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

முகபாவங்கள் அதிகம் வேண்டும். இதற்கு ஒரு டான்சராக இருந்தால்
நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்போது வைபவியை
ஒரு கோ-ஆர்டினேட்டர் மூலம் கண்டுபிடித்தோம்.

அடிப்படையில் அவர் ஒரு கதக் டான்சர் என்பதால், கதைக்கு
மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று ஹீரோயினாகத் தேர்வு
செய்தோம். இதில் அவர் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

“இயக்குநர் கே.பாலசந்தரின் ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும்,
உங்கள் ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும் என்ன ஒற்றுமை?”

“நான் இப்போதான் முதல் படமே இயக்கியிருக்கேன். சிகரம்
எங்கே? நான் எங்கே? தயவுசெய்து அப்படி ஒப்பிடாதீர்கள்.
படத்தோட டைட்டில் ஒன்றைத் தவிர அந்தப் படத்துக்கும், இந்தப்
படத்துக்கும் வேறெந்த ஒற்றுமையும் இல்லை.

சமையலே பிடிக்காத ஒருவன், அதே சமையல் மூலம் உலகப்
புகழ் மிகுந்தவனாக எப்படி மாறுகிறான் என்பதுதான் இந்தப்
படத்தோட கதை. சமையல் சம்பந்தப்பட்ட கதை என்பதால்,
அந்த டைட்டில் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நாங்க
அதன் உரிமையைக் கேட்டு வாங்கித்தான் வெச்சிருக்கோம்.”

“உங்க படத்திலே துணை நடிகர்களாக ஏராளமான
நிஜ சமையல் கலைஞர்களே பணியாற்றியதாக சொல்கிறார்களே?”

“படப்பிடிப்பு முழுவதுமே பதினைந்து சமையல் கலைஞர்கள்
உடனிருந்தார்கள். எங்க படத்துலே ஸ்க்ரீன்லே தெரிகிற எல்லா
உணவுமே திறமையான கலைஞர்களால் சுவையாக சமைக்கப்
பட்டவைதான்.

அவங்க சமைக்கிறதை அப்பவே படமாக்கி, ஷாட் ஓக்கே
ஆனதுமே எல்லாருமா சேர்ந்து சாப்பிட்டுருவோம். படம் முழுக்க
அறுபது வகையான உணவு வருது. எங்க யூனிட்டே நல்லா
திம்முன்னு சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுற அளவுக்கு செம கட்டு.
படத்தோட பட்ஜெட்டுலே உணவுக்கே கணிசமா செலவாயிடிச்சி.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமைக்கிறார் சந்தானம்! Empty Re: சமைக்கிறார் சந்தானம்!

Post by ayyasamy ram Fri Oct 27, 2017 2:11 am


“பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தினீங்களாமே?”

“கதை கிராமத்தில் தொடங்குகிறது. பிறகு சென்னைக்கு வந்து,
கோவாவுக்குச் சென்று, துபாயில் முடிவடைகிறது. துபாய் பாலை
வனத்தில் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கினோம். அங்கும்
சமைக்க வேண்டும். 115 டிகிரி வெயில்.

குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
அங்கு சமைத்து, சண்டை போட்டு கிளைமாக்சைப் படமாக்கினோம்.
சந்தானம் சார் இதில் காமெடி ஹீரோ மட்டுமல்ல, சீரியசான
ஹீரோவும் கூட. 5 நிமிட சென்டிமென்ட் காட்சியில் ஆடியன்சை
அழவைத்து விடுவார்.”
-
---------------------------

- மீரான்
நன்றி- வண்ணத்திரை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமைக்கிறார் சந்தானம்! Empty Re: சமைக்கிறார் சந்தானம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum