ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை விடு தூது

+2
ஜாவிட் ரயிஸ்
ரிபாஸ்
6 posters

Go down

புன்னகை விடு தூது Empty புன்னகை விடு தூது

Post by ரிபாஸ் Tue Dec 08, 2009 10:55 am

புன்னகை விடு தூது










புன்னகை விடு தூது 414489291_b92c8fefff_o

கண்ட மறுகணமே
என்னை பார்த்து புன்னகைக்கும்
உன் குழந்தையிடம்
"இந்த அங்கிளை தெரியுமா?"
என்று கேட்கும் உன் கணவனுக்கு
புரியாவிட்டாலும்...

நான் புரிந்து கொண்டேன்

நீ கருவுற்றிருக்கும் போதும்
என்னைத் தான்
நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாய்
என்பதை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by ஜாவிட் ரயிஸ் Thu Apr 29, 2010 2:48 pm

இந்த கவிதைக்கு சொந்தக்காரர் யார் என்று தெரியுமா அன்பரே?
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 4:22 pm

நீ கருவுற்றிருக்கும் போதும்
என்னைத் தான்
நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாய்
என்பதை

ஆம் உடன் பிறவா அண்ணனாக ,இது தான் விடை நண்பா . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by ப்ரியா Thu Apr 29, 2010 5:55 pm

நல்ல கவிதை , தலைப்பு அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்கனவே பூக்கள் விடும் தூது என திரைப்படம் வந்திருந்தது ...
இது புன்னகை விடு தூது ... நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by சபீர் Thu Apr 29, 2010 5:57 pm

சிரி சிரி மகிழ்ச்சி சிரி சிரி மகிழ்ச்சி சிரி சிரி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by ஜாவிட் ரயிஸ் Thu Apr 29, 2010 6:34 pm

அன்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோல்!

ஆக்கங்களை பகிரும் போது அதற்கு சொந்தக்காரர் யார் என்பதை தயவு செய்து
குறிப்பிடுங்கள். எனது கவிதையை (இந்த புன்னகை விடு தூது என்ற கவிதைக்கு
சொந்தக்காரன் நான் தான்) இன்னொரு தலத்தில் இன்னொருவரின் பெயரில் பார்க்கும்
பொழுது மிகவும் கவலையாக இருந்தது....

இது என் கவிதை தானா என்ற சந்தேகம் இருந்தால் என் தளத்தை பார்வையிடுங்கள்....
http://jawid-raiz.blogspot.com/2009/11/blog-post_3894.html
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by இளமாறன் Sat May 01, 2010 2:03 pm

jawid_raiz wrote:அன்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோல்!

ஆக்கங்களை பகிரும் போது அதற்கு சொந்தக்காரர் யார் என்பதை தயவு செய்து
குறிப்பிடுங்கள். எனது கவிதையை (இந்த புன்னகை விடு தூது என்ற கவிதைக்கு
சொந்தக்காரன் நான் தான்) இன்னொரு தலத்தில் இன்னொருவரின் பெயரில் பார்க்கும்
பொழுது மிகவும் கவலையாக இருந்தது....

இது என் கவிதை தானா என்ற சந்தேகம் இருந்தால் என் தளத்தை பார்வையிடுங்கள்....
http://jawid-raiz.blogspot.com/2009/11/blog-post_3894.html

நண்பா உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் புன்னகை விடு தூது 154550 புன்னகை விடு தூது 154550

அவர் இங்கு ரசித்த கவிதை என்று தானே போட்டு இருக்கிறார்.. அவர் பெயரை போடவில்லை என்று சந்தோசப்படுங்கள்

ரிபாஸ்
கவிதை ரசித்த பின் அந்த கவிதை எழுதியவர் பெயரையும் சேர்த்து பதியுங்கள்.. அது அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியும் வாழ்த்தும் கூட புன்னகை விடு தூது 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புன்னகை விடு தூது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புன்னகை விடு தூது Empty Re: புன்னகை விடு தூது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum