Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1
ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
ஒரு மனிதன் தன்னை
வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
வீறுகொண்டவனாகவும்-
ஆயிரக்கணக்கான தாக்குதல்களை எதிர் நோக்கும்போது !
உக்கிரமானவனாகவும்
தகிக்கும் சிவப்புச் சூரியன் போலவும்
உருக்கிவடித்த இரும்பைப்போலவும் –
எஃகைப்போன்ற பலமான எலும்பைப்போலவும்-
தைரியம் கொண்டு-
நான் மிக நன்றாக உழைத்தேன் !
வலிமைமிகு – வீரமிகு- ஆளாக வேண்டும் என்று !
ஒருவன் வெற்றிவீரனாக வேண்டும் என்றால்-
ஒவ்வொரு நாளும் அதற்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளவேண்டும் !
ஒவ்வொரு நாளும் தன்னை வலிமையானவனாக ஆக்கிக்கொள்ளவேண்டும் !
தீவிரத் தன்மை உள்ளவன்
எப்போதுமே சூரியனைவிடப் பிரகாசிப்பான் !
நான் சொர்க்கத்தைக் கிழித்தெறியவும்-
பூமியைப் பிளந்து தள்ளவும்-
தேவையான சக்தியை-
ஆகாயமும் கடலும் –
எனக்குத் திரட்டித் தரட்டும் !
அதைக்கொண்டு –
எனது நோக்கத்திற்காக நான் போராட!
அழகான நீல வானமும்-
பரந்த நீலக் கடலும் –
பார்த்திருக்கையிலேயே-
எனது உத்வேகம் எழட்டும் !
நான் ஆண்மகன்!
என்னை வலிமையாக்கிக்கொள்ள –
நான் பாடுபடவேண்டும்!
உறுதிகொண்டவர்களாகவும் –
நேரிய நடக்கை உள்ளவர்களாகவும்-
நாம் இருந்து –
சமுதாயத்தின் உறுதிமிகு தூணாக ஆக-
உறுதிபூண வேண்டும் !
சமுதாயத்தின் வெற்றி வீரனாக ஆகவும் வேண்டும் !
ஆயிர மடங்கு வெற்றிப் பிரகாசத்தை –
நமது-
ஆயிர மடங்கு சக்தியால் –
கொணர்வோம் !
நான் வெற்றிவீரனாக ஆவேன் !
வெற்றிவீரனாக இரு !
தைரியத்துடனும்-
தீவிரத் தன்மையுடனும்-
சூரியனைவிடப் பிரகாசி !
(Wong Jim சீன மொழியில் எழுதிய ’A Man Should Strengthen Himself’ என்ற சீன நாட்டுப்புறப் பாடலை , ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )
://tben.wordpress.com/
வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
வீறுகொண்டவனாகவும்-
ஆயிரக்கணக்கான தாக்குதல்களை எதிர் நோக்கும்போது !
உக்கிரமானவனாகவும்
தகிக்கும் சிவப்புச் சூரியன் போலவும்
உருக்கிவடித்த இரும்பைப்போலவும் –
எஃகைப்போன்ற பலமான எலும்பைப்போலவும்-
தைரியம் கொண்டு-
நான் மிக நன்றாக உழைத்தேன் !
வலிமைமிகு – வீரமிகு- ஆளாக வேண்டும் என்று !
ஒருவன் வெற்றிவீரனாக வேண்டும் என்றால்-
ஒவ்வொரு நாளும் அதற்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளவேண்டும் !
ஒவ்வொரு நாளும் தன்னை வலிமையானவனாக ஆக்கிக்கொள்ளவேண்டும் !
தீவிரத் தன்மை உள்ளவன்
எப்போதுமே சூரியனைவிடப் பிரகாசிப்பான் !
நான் சொர்க்கத்தைக் கிழித்தெறியவும்-
பூமியைப் பிளந்து தள்ளவும்-
தேவையான சக்தியை-
ஆகாயமும் கடலும் –
எனக்குத் திரட்டித் தரட்டும் !
அதைக்கொண்டு –
எனது நோக்கத்திற்காக நான் போராட!
அழகான நீல வானமும்-
பரந்த நீலக் கடலும் –
பார்த்திருக்கையிலேயே-
எனது உத்வேகம் எழட்டும் !
நான் ஆண்மகன்!
என்னை வலிமையாக்கிக்கொள்ள –
நான் பாடுபடவேண்டும்!
உறுதிகொண்டவர்களாகவும் –
நேரிய நடக்கை உள்ளவர்களாகவும்-
நாம் இருந்து –
சமுதாயத்தின் உறுதிமிகு தூணாக ஆக-
உறுதிபூண வேண்டும் !
சமுதாயத்தின் வெற்றி வீரனாக ஆகவும் வேண்டும் !
ஆயிர மடங்கு வெற்றிப் பிரகாசத்தை –
நமது-
ஆயிர மடங்கு சக்தியால் –
கொணர்வோம் !
நான் வெற்றிவீரனாக ஆவேன் !
வெற்றிவீரனாக இரு !
தைரியத்துடனும்-
தீவிரத் தன்மையுடனும்-
சூரியனைவிடப் பிரகாசி !
(Wong Jim சீன மொழியில் எழுதிய ’A Man Should Strengthen Himself’ என்ற சீன நாட்டுப்புறப் பாடலை , ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )
://tben.wordpress.com/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
» உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
» உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|