ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

+3
mdkhan
ராஜா
palapattarai
7 posters

Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by palapattarai Mon Dec 07, 2009 10:15 am

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???
கமல் வாழும் நாஸ்ற்றோடாமஸ்???







சிவப்பு ரோஜாக்கள் 1978 - இல் வெளிவந்தது. ஒரு சைக்கோ கொலையாளியாக கமல் அதில் நடித்திருப்பார். அப்படம் வெளிவந்த சில வருடங்களுக்கு பிறகு சைக்கோ ராமன் என்ற பெண்களை கொள்ளும் கொடுர சைக்கோ கொலையாளி போலீசிடம் பிடிபட்டான்.




சத்யா 1988 வேலை இல்லாத இளைஞனாக கமல் நடித்திருப்பார்..1989 - 90 களில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக நம் நாடு பெரும் பிரச்சனைகளை சந்தித்தது.




தேவர் மகன் 1992 இல் வெளிவந்து சக்கை போடு போட்டது, கிராம சப்ஜெக்ட் -சில ஜாதி சண்டை காட்சிகள் இடம் பெற்ற படம் ஒரு வருடம் கழித்து 1993 களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜாதி சண்டைகள் நடைபெற்றன.








1996 தமிழகத்தின் பெரும்பாலான பைனான்ஸ் நிறுவனங்கள் மக்கள் தலையில் துண்டை போட்டு ஓடிப்போயின... அண்ணன் உலக நாயகன் 1994 லிலேயே மகாநதி என்ற படத்தின் மூலம் நமக்கு கோடி காட்டி இருக்கிறார் (சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே)






வருடம் 2000 ஹே ராம் படத்தில் ஹிந்து முஸ்லிம் வன்முறை கட்சிகள் இடம் பெற்ற படம்...2002 இல் குஜராத் கலவரம்.
.





2003 அன்பே சிவம் அதில் சுனாமி என்ற வார்த்தை கமல் உபயோகப்படுத்தி இருப்பார் நிறைய பேருக்கு அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது (சன் டிவி ஏ கடல் நீர் உள்ளே புகுந்ததுன்னுதான் சிவப்பு நிறத்தில் பிளாஷ் நியூஸ் போட்டது) . சரியாக 2004 லில் சுனாமி நம்மை தாக்கி கடலோரங்களை காலி பண்ணியது பல உயிர்களை பலி வாங்கியது.
avatar
palapattarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by ராஜா Mon Dec 07, 2009 11:01 am

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by mdkhan Mon Dec 07, 2009 11:07 am

மகிழ்ச்சி பின்னால் நடக்கப்போவதை சொன்னாரா இல்லை அப்பப்போ நடந்துகிட்டு இருக்கிற கரண்ட் டாபிக்கை படத்துல சேர்த்தாரா ஒரே குழப்பமா இருக்கு........

ராஜா இதுக்கு நீங்க தான் விடை சொல்லனும்......... சிரி


பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Eegaraitkmkhan
பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by ராஜா Mon Dec 07, 2009 11:12 am

Kraja29 wrote:பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek

நானே ஆச்சரியமா தான் பார்க்குறேன் ,

mdkhan wrote:மகிழ்ச்சி பின்னால் நடக்கப்போவதை சொன்னாரா இல்லை அப்பப்போ நடந்துகிட்டு இருக்கிற கரண்ட் டாபிக்கை படத்துல சேர்த்தாரா ஒரே குழப்பமா இருக்கு........

ராஜா இதுக்கு நீங்க தான் விடை சொல்லனும்......... சிரி



இது என்னா வில்லத்தனம் ம பதிவு போட்டவர விட்டுட்டு என்ன கேட்குறீங்க ? பலபட்டறைய கேளுங்க சொல்லுவாரு பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by mdkhan Mon Dec 07, 2009 11:14 am

நல்லவேலை அவரு பேரு என்னன்னு சொல்லிட்டீங்க அதுலயே எனக்கு குழப்பம் சிரி


பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Eegaraitkmkhan
பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by g.ashok Mon Dec 07, 2009 5:29 pm

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek
avatar
g.ashok
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by sudhakaran Mon Dec 07, 2009 7:09 pm

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? 67637 பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? 139731 பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_eek பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? 440806


அன்புடன்
உங்கள் சுதாகரன்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by தாமு Tue Dec 08, 2009 5:01 am

எப்படி பாலா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது... ரூம் போட்டு யோசிப்பிங்கலோ..... பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? 865843

உங்க பெயர் என்ன சொல்லுங்க.... பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? 56667

இல்லைனா நான் சைக்கோவா வந்து உங்க வீட்டில் நீங்க தூங்கும் போது கணவில் தொந்தரவு பன்னுவேன்.... பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_lol பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_lol பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by rikniz Tue Dec 08, 2009 10:59 am

பேஷ்! பேஷ்!


பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by palapattarai Tue Dec 08, 2009 7:02 pm

நண்பர்களே என் பெயர் பலா பட்டறை... வந்து என் வலைபக்கம் பாருங்கள்... நன்றி.
http://palaapattarai.blogspot.com/
avatar
palapattarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ??? Empty Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum