ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_m10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10 
ayyasamy ram
வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_m10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10 
mohamed nizamudeen
வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_m10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10 
VENKUSADAS
வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_m10வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்)

Go down

வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Empty வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Fri Sep 29, 2017 10:17 pm

வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்)

நாங்கள் தாம் பிரெட்டன்ஸ் !
நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம் !
எங்கள் நாட்டுப்பற்று – அது உலகறிந்தது !

எங்கள் புகழ்பூத்த முன்னோர்கள்-
அச்சமில்லாமல் –
நட்ட நடுப் போர்க்களத்தில் நின்று -
இரத்தம் சிந்தியவர்கள்!
நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்கள்!

ஓ! பிரிட்டனி !
எனது நாடே! உன்னை-
நான் மிகவும் நேசிக்கிறேன்!
எங்கள் நாட்டைக் –
கோட்டையைப் போல –
கடல் சூழ்ந்திருக்கும் வரை-
நாங்கள் சுதந்திரமாக இருப்போம் !

பிரிட்டனி-
பழம் துறவியர் பூமி !
கவிஞர்கள் நாடு!
எங்கள் நாட்டைப்போல –
நான் நேசிக்கக் கூடிய -
வேறு நாடு உலகில் எதுவுமே இல்லை !

எங்கள் நாட்டின் -
ஒவ்வொரு மலையும்,
ஒவ்வொரு பள்ளத்தாக்கும்,
என் நெஞ்சைக் கவர்ந்தவை!
இங்கு அமைதியாய் உள்ளார்கள்-
எண்ணற்ற பிரெட்டன் வீரர்கள்!

பிரெட்டானியர் வலுவனோர்!
பிரெட்டானியர் உறுதியானவர்கள்!
ஆகாயத்திற்குக் கீழே – நீங்கள் எடுத்துக்கொண்டால்-
பிரெட்டானியர் போல வீரியமானோர்-
இல்லவே இல்லை!
அவர்கள் –
வருத்தமக இருந்தாலும் –
ஆனந்தப் பாட்டுப் பாடும்போதும் –
உறுதியானவரே!
ஆஹா! என் தாய் நாடே!
நீதான் எவ்வளவு அழகு!

உண்மைதான் !-
அந்தக்காலப் போரில் நாங்கள் தோற்றுள்ளோம்!
ஆனால் –
அதன் நாக்கு மட்டும் –
உயிருடன் துடித்துக்கொண்டுதான் இருக்கும்-
எப்போதும் !
அதன் வீரிய இதயமானது-
நெஞ்சில் துடித்துக்கொண்டுதான் இருக்கும் !
பிரிட்டானியே !-
நீ இப்போது விழித்துக்கொண்டுள்ளாய் !

(Brittany என்பது பிரான்ஸின் வடமேற்குப் பகுதி; Brittany மக்கள் Bretons எனப்படுகின்றனர்.)
(பிரெட்டன் மொழி நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum