ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைத்துளி

+2
Dr.S.Soundarapandian
maheshpandi
6 posters

Go down

மழைத்துளி  Empty மழைத்துளி

Post by maheshpandi Mon Sep 25, 2017 8:10 am


மழைத்துளி

நான் அழையா
விருந்தாளி
மழைத்துளி
அதனை என் வீட்டுப் பாத்திரத்தில்
தூங்க வைப்பேன்
அது பாடும் தாலாட்டில்
உறங்காமல் நான் விழித்திருப்பேன்.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by Dr.S.Soundarapandian Mon Sep 25, 2017 7:25 pm

ஜாலி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by பொற்கொடிமாதவன் Mon Apr 23, 2018 8:27 pm

மழைத்துளி  103459460
பொற்கொடிமாதவன்
பொற்கொடிமாதவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 23/04/2018

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 2:08 am

மழைத்துளி  3838410834
-
மழைத்துளி  Hcebw_343425
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by SK Tue Apr 24, 2018 10:24 am

கவிதை மிகவும் அருமை 

மழைத்துளி  3838410834 மழைத்துளி  3838410834 மழைத்துளி  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by SK Tue Apr 24, 2018 12:02 pm

பொற்கொடிமாதவன் wrote:மழைத்துளி  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1267101




உங்களை பற்றி அறிமுகம் தாருங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by முனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 11:24 pm

தோழமைக்கு வணக்கம்.

கவிதையின் பாடுபொருள் அருமை. ஆயினும் அடியேனின் கருத்து மழைத்துளி தலைப்பிலேயே இருக்க மீண்டும் கவிதைக்குள் வந்தது கவிதையின் செறிவைக் குறைப்பது  போல் எனக்குப்படுகிறது.
மேலும் அதனால், போன்ற, ஆகிய எனும் இடைச்சொற்களை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். தவிர்க்க முடியாமல் கவிதையில் வருவதென்பது வேறு. கருத்தை வெளிப்படையாகக் காட்ட வருவதென்பது வேறு. இச்சொற்கள் வாசகனைக் கவிதையின் பாடுபொருள் அனுபவத்திற்குள் பயணிக்கவிடாமல் உரை போல் அமைந்துவிடுகின்றன. அறியாமல் என் கவிதைகளிலும் நான் பயன்படுத்துவேன். பின்னர்தான் அடடே இச்சொல் இங்கு வந்திருக்க வேண்டாமே என்று தோன்றும். எழுதிய உடனே நம் தவறு தெரிவதில்லை. அது மற்றவர் பார்வைக்குச் செல்லும்போதும் வாசகராக மூன்றாம் நபராய் இருந்து வாசிக்கும்போதும் தான் என் தவறை உணர்ந்திருக்கிறேன். ஆதலின் தோழரே! ஒருவரின் படைப்பை மாற்ற அல்லது திருத்த எவருக்கும் உரிமையில்லை. என்றாலும் தங்கள் படைப்பு செறிவுற வேண்டும் என்பதனாலேயே என் கருத்தைப் பதிவிடுகிறேன். நன்றி :வணக்கம்:
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

மழைத்துளி  Empty Re: மழைத்துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum