ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

4 posters

Go down

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல் Empty தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Post by ayyasamy ram Fri Sep 22, 2017 6:25 am

சென்னை:
‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக
முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல்
தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று
சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார்
பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார்.

நடுநிலைவாதி

பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது
தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது.
மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை.
அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க
விரும்புகிறேன்.

அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட
அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.

முதல்வராக விருப்பம்

புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும்.
அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக
மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை
அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன்.

சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன்.
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
---------------------------------
தினமலர்


\
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல் Empty Re: தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Post by M.Jagadeesan Fri Sep 22, 2017 11:51 am

எடுத்த எடுப்பில் முதல்வர் ஆக
எம்ஜி யாரென மனதில் நினைப்பா ?
தடியை எடுத்தவன் எல்லாம் இங்கு
தண்டல் காரன் ஆகிட முடியுமோ ?
பள்ளி செல்ல விரும்பா ஒருவன்
பட்டம் வாங்கிட நினைத்தல் போலவும்
ஒருகால் இல்லா முடவன் ஒருவன்
ஒலிம்பிக் பந்தயம் ஓடுதல் போலவும்
யாப்பினைக் கல்லா ஏழை ஒருவன்
பாக்கள் புனைந்திட முயலுதல் போலவும்
ஏழிசை அறியா பேதை ஒருவன்
மேடை ஏறி பாடுதல் போலவும்
ஹாசனின் பேச்சு ஹாஸ்யப் பேச்சு
அனுபவம் இல்லா அவசர பேச்சு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல் Empty Re: தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Post by Dr.S.Soundarapandian Fri Sep 22, 2017 7:04 pm

ஊழல் கறை , சாதிப் பின்புலம் இல்லாத ஒருவரைத் தமிழகம் தேடுகிறது! இதில் கமலஹாசன் வருகிறாரா? ….


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல் Empty Re: தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Post by ராஜா Sun Sep 24, 2017 11:17 am

கமல் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல் Empty Re: தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum