ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்

2 posters

Go down

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண் Empty மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்

Post by ayyasamy ram Mon Sep 18, 2017 7:23 pm

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண் ZFUDRBKQ9OCDUPPOgMLm+Tamil_News_large_1857354_318_219
-
மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், ஆதரவற்ற, நோய்களால்
பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்
பராமரித்து வருகிறார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை
சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி
வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட
நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார்.

அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால்
சுரப்பதை நிறுத்திய பசுக்களை பராமரிக்கத் துவங்கினார்.
சுதேவி மாதாஜி என, மதுரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும்
பிரன்னிங், தன் சிறிய கோ சாலையில், 1,200 பசுக்களை பராமரித்து
வருகிறார்.

அவரது தந்தை, நம் நாட்டில் உள்ள ஜெர்மன் துாதரகத்தில்
பணியாற்றியவர். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து
கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, கோ சாலையை நிர்வகித்து
வருகிறார்,

சுதேவி மாதாஜி. அந்த வருமானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக
இதுவரை, இந்தியக் குடியுரிமையை அவர் கோரவில்லை.

இது குறித்து அவர் கூறியதாவது:இந்த சிறிய இடத்தில் அதிக
மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்து
வருகிறேன். மருந்து, உணவு, ஊழியர் சம்பளம் என, மாடுகள்
பராமரிப்புக்கு, மாதத்துக்கு, 22 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
இதுவரை சொந்த செலவில் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண் Empty Re: மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்

Post by sinjanthu Mon Sep 18, 2017 10:25 pm

சிறந்த சேவை.
பசுக்களையும் தெய்வமாக வணங்க வேண்டும்
sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண் சோதனையின் போது அவமதிக்கப்பட்ட சம்பவம்
» அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில்
» ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்
» பன்றி குட்டிகளை பராமரிக்கும் புலி!!!
» இந்தி பட இயக்குநர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி: மதுராவில் சாதுக்கள் நடத்திய மஹா பஞ்சாயத்தில் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum