ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_m10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10 
Dr.S.Soundarapandian
சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_m10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10 
heezulia
சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_m10சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது

Go down

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Empty சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது

Post by ayyasamy ram Fri Sep 15, 2017 6:12 pm

செப்டம்பர் 15, 2017, 04:40 PM
சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி.
இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது.
தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும்.
சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும்,
சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம்.
சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை.
சுமார் 1.17 மடங்கு அதிகமாக உள்ளது. பூமியில் 70 கிலோ
எடையுள்ள ஒருவர் சனியில் 82 கிலோ இருப்பார். சூரியனில்
இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி
வெப்பநிலை மிக மிகக் குறைவு.


காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால், கோளின்
மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது.
பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் இந்த
கோளின் நடுப்பகுதியில் சுற்றி உள்ளது என்பது தான் இதன் சிறப்பு.

கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறிதும் பெரிதுமாய் சனியை
துணைக்கோள் போல் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக
பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாகத்
தோன்றுகின்றன.


இவ்வாறு ஆயிரக் கணக்கான வளையங்கள் உள்ளன என்பது
1981-ல் அமெரிக்க விஞ்ஞானிகளால் ஏவப்பட்ட ‘வாயேஜர்’ என்று
விண்கலம் மூலம் தெரிந்து கொள்ளப்பட்டது.
சனிக்கு துணைக் கோள்கள் 15 அல்லது 16 இருக்கலாம் என்று
விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது  Empty Re: சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது

Post by ayyasamy ram Fri Sep 15, 2017 6:13 pm


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,
1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி 
விண்கலத்தை அனுப்பியது. காசினி விண்கலம், 2004ம் ஆண்டு
ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது.

அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள்,
டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள்
குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி
விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.

சனி கிரகத்தை சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காசினி
விண்கலம், தனது கடைசி பயணத்தின் போது புதிய சாதனையை
நிகழ்த்தி உள்ளது. காசினி விண்கலம் செயல்பாடு  (செப்., 15ம் தேதி )
இன்றுடன்  முடிவுக்கு வருகிறது. தனது கடைசி பயணமாக,
சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்
காசினி விண்கலம் செல்ல தொடங்கியது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
சனிகிரகத்தின் வடகோள பகுதியில், 22 முறை வலம் வர உள்ள காசினி
கிரகம் மேலும் பல புதிய தகவல்களை அனுப்பும் என நாசா
எதிர்பார்க்கிறது.  சனி கிரகத்தின் விந்தையான அதிசயங்கள்
வெளிப்படுவதற்கு  காரணமாக இருந்த காசினி விண்கலம்  20 ஆண்டுகள்
கழித்து தனது செயல்பாடை இன்று நிறுத்துகிறது.
அதற்கு விஞ்ஞானிகள் பிரியாவிடை கொடுக்கின்றனர்.

சுமார் 12.55 மணிக்கு சுமார் இன்று விஞ்ஞானிகள் கதிரியக்கத்துடன்
ரேடியோ தொடர்புகளை இழக்க செய்கிறார்கள்.  அது சனியின் மேல்
வளிமண்டலத்தில் தாழ்வாக பறந்து , இறுதியில்  பிரகாசமான தீபந்தாக 
மாறுகிறது.
-
-------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம்!
» கள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் தேவை
» சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ? - இளையராஜா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum