ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!

2 posters

Go down

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்! Empty டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!

Post by ayyasamy ram Mon Sep 11, 2017 1:23 pm

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு மூன்று வாய்ப்புக்களை வழங்கி உள்ளது.
-
செப்டம்பர் 11, 2017, 12:18 PM
-
சென்னை,
-
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றி வேல் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ந்தேதி நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் நடத்த தடையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
மேலும் இந்த வழக்கை வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இருப்பதால் விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கோர்ட்டு கூறிவிட்டது. கோர்ட்டு நேரத்தை வீணடித்து விட்டதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்தது.  மேலும் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு மூன்று வாய்ப்புக்களை வழங்கி உள்ளது.

எம்.எல்.ஏ. வெற்றிவேல் அதிமுக பொதுக்குழுவில் முழுமையாக பங்கேற்கலாம் அல்லது மதியம் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு மட்டும் வரலாம், அதற்கும் விரும்பவில்லை என்றால் பொதுக்குழுவிற்கு செல்லாமல் வீட்டிலே ஓய்வு எடுக்கலாம் என வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்! Empty Re: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!

Post by M.Jagadeesan Mon Sep 11, 2017 3:07 pm

நீதிபதிகள் தீர்ப்பு மட்டுமே வழங்குவது நல்லது . கிண்டல் ,கேலி செய்வது நல்லதல்ல ! அது நடுநிலை தவறி , ஒருபக்க சார்புள்ளதாகவே கருதப்படும் .

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி .

என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்சி ஆதரவு தரும் வரை நானும் ராஜாவிற்கு ஆதரவு அளிப்பேன்: எம்.பி.கனிமொழி!!
» இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
» ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை -டிடிவி தினகரன்
» ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum