ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

+6
ரிபாஸ்
VIJAY
பிரகாஸ்
ரூபன்
ராஜா
ஈழமகன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ஈழமகன் Sat Dec 05, 2009 2:50 pm

என் மீனுவுக்காக.

என் உயிரிலும் மேலான என் மீனம்மா..

உன்னை வாழ்த்தி வரவேற்க சொன்னாயெல்லாடி நானும் நக்கலாக உன்னை வாழ்த்தி வரவேற்றேனம்மா.. என்மேல் கோவமாடா? பாரும்மா நான் இப்போது என் மனசு நிறைஞ்சு வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

என் உண்ர்வுக்கு உயிர்தந்த தோழியே வருக வருக‌
என் நட்புக்கு நயம் சொன்ன நண்பியே நீ வருக வருக
என்னவளை அண்ணி என முதலில் உரிமை கொண்ட தங்கையே வருக‌
அழகின் என் குழந்தையே வருக வருக‌
பெண் அழகின் இலக்கணமே வருக‌
தமிழ அன்னையின் செல்ல மகளே வருக‌
நாற்குணத்தின் உறைவிடமே வருக‌
வாம்மா வாம்மா செங்கம்பளம் விரித்து
உன்னை நான் அன்போடு அழைக்கிறேன் வாம்மா...


இப்போது இந்த அண்ணனோடு நேசம்தானே வாடி லூசு மீனு. உனக்கென்ன‌
நீ பெரியா டிமான்ட் காட்டீட்டு நிக்காம வா சொல்லீடன் இல்லன்னா அடிவாங்க போறா


அன்பின் உன்
அண்ணன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ராஜா Sat Dec 05, 2009 2:55 pm

[You must be registered and logged in to see this image.]

பாரம்மா மீனு நம்ம சைலுகுட்டி தன்னுடைய சோகத்தை புதைத்து கிட்டு உன்னை சிரித்தபடி வரவேற்பதை , வந்து விடம்மா எங்கள் தேவதையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ரூபன் Sat Dec 05, 2009 3:02 pm

வாடி மீனுக்குட்டி உன்னை நான் என்னவென்று சொல்லி அழைப்பது
அன்பு என்றால் என்ன தோழமை என்றால் என்ன என்று எனக்கு உபதேசித்த தேவியே
மென்மை என்றால் என்ன வன்மை என்றால் என்ன என்று உணர்த்திய மந்திரியே
என் அன்புக்கடலே ஓடிவாடி கட்டுரை மாதிரி கவிதை எழுதுவது என்பது கூட
உன்னிடம்தான் கண்டேன் மீனு இதற்காவது திட்டுவதற்கு ஓடிவாடி [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by பிரகாஸ் Sat Dec 05, 2009 3:31 pm

கடவுள் கருணையே
மீனுவை எங்களிடம் அனுப்பிவை
உன்னைக் காண வழி மேல் விழி வைத்து
காத்திருக்கும்
உறவுகள் இங்கே


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by VIJAY Sat Dec 05, 2009 3:45 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ரிபாஸ் Sat Dec 05, 2009 4:02 pm

உன்னை தேடி துடிக்கும் காண்கள் ஆயுரம் எழுந்து வா மீனு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ரூபன் Sat Dec 05, 2009 4:04 pm

கவிதையே - என்
முதல் கவிதையின் கருப்பொருளே
தேவதையே பண்பின் உறைவிடமே
நட்பே அன்பின் திருவுருவே -நேற்று
நீ என்னை தேடுகையில் நானிங்கு இல்லை -இன்று
நானுன்னை தேடுகையில் நீயிங்கில்லை
ஏனிந்த ஒளிவு போதும் விளையாட்டு
எழுந்தோடி வாடி என் மீனுக்குட்டி [You must be registered and logged in to see this image.]

அடி மீனு நான் கூட கவிதை எழுதிவிட்டேன். பாரட்ட இல்லை இல்லை மொக்கை கவிதை என்று சொல்லவாவது எழுந்து சீக்கிரம்வாடி எம் மீனுவே [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ரிபாஸ் Sat Dec 05, 2009 4:26 pm

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by வித்யாசாகர் Sat Dec 05, 2009 4:45 pm

ஆயிரம் கண்கள் உனக்காய் காத்திருக்கிறது கண்ணீரில் நனைந்தபடி..

கண்ணீரை தடுக்கவாவது வா மீனு.. [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by ரூபன் Sat Dec 05, 2009 4:47 pm

வித்யாசாகர் wrote:ஆயிரம் கண்கள் உனக்காய் காத்திருக்கிறது கண்ணீரில் நனைந்தபடி..

கண்ணீரை தடுக்கவாவது வா மீனு.. [You must be registered and logged in to see this image.]

உனக்குத்தான் அழுவது பிடிக்காதே எங்களை அளவைத்துவிட்டு இருக்கிறாயே ஓடிவந்து உன் கையால் துடைத்துவிடடி மீனு


[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! Empty Re: வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum