Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்
Page 1 of 1
காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்
பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார்.
ஓமக்குச்சி நரசிம்மனுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 4 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 9.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
ஓமக்குச்சி நரசிம்மன் மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் காமேஷ் என்ற மகனும் உள்ளனர். திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது மகள் நிர்மலா அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.
மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்.ஐ.சி.யில் பணியாற்றிய இவர் பழைய நடிகர் சுருளிராஜனுக்கு நெருக்கமானவர்.
150-க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். “நாரதரும் 4 திருடர்களும்” என்ற நாடகத்தில் ஓமக்குச்சி என்ற பெயரில் நடித்தார். அதுவே பின்னாளில் அவர் பெயரோடு இணைந்தது.
“அவ்வையார்” என்ற படத்தில் அறிமுகமானார். 1969-ல் “திருக்கல்யாணம்” என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
“குடும்பம் ஒரு கதம்பம்”, “சம்சாரம் அது மின்சாரம்”, “மீண்டும் கோகிலா”, “இந்தியன்”, “ஜென்டில்மேன்”, “முதல்வன்”, “சூரியன்” போன்ற “ஹிட்” படங்களில் நடித்துள்ளார்.
“சூரியன்” படத்தில் ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி “நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா” என்று பேசும் வசனம் பிரபலம்.
“இந்தியன்” படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது... “முதல்வன்” படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ““போடா பண்ணி”” என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் காமெடிகள்.

Similar topics
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
» காமெடி நடிகர் மகாதேவன் மரணம்
» பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார்
» காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விபத்தில் சிக்கினார்
» காமெடி நடிகர் மயில்சாமியின் சமூக அக்கறை!
» காமெடி நடிகர் மகாதேவன் மரணம்
» பிரபல காமெடி நடிகர் நாகேஷ் காலமானார்
» காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விபத்தில் சிக்கினார்
» காமெடி நடிகர் மயில்சாமியின் சமூக அக்கறை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|