ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அறிமுகம்

5 posters

Go down

என் அறிமுகம் Empty என் அறிமுகம்

Post by ckavin Sat Aug 19, 2017 5:22 pm

பெயர்:கவின் ஜீவானந்தம்
சொந்த ஊர்:திருச்சி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:கூகுள் வாயிலாக நூல்கள் தேடும் பொழுது...
பொழுதுபோக்கு:செயற்கைக்கோள்களை பின் தொடர்வது
தொழில்: இப்போதைக்கு எதுவும் இல்லை
மேலும் என்னைப் பற்றி: இந்த தளத்தில் நீண்ட வருடங்களாக சுற்றி வருகிறேன் கமுக்கமாக வந்து நூல்களை திரட்டி செல்கிறேன் .ஒரு அறிமுகம் செய்து கொள்ளலாம் என்ற அவாவில் இதை பதிவிடுகிறேன்.
முன்பு நான் சமூக ஊடகங்களில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுவந்தேன். சில நேரங்களில் ஊடகம் மக்களை இருபத்து நான்கு மணி நேரமும் முட்டாள் ஆக்குவதை உணர்ந்து ஏன் நான் மற்றவர்களை முட்டாளாக்க வேண்டும் என்று எண்ணி வேலையை உதறிவிட்டு வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற தேடலில் மூழ்கி இருக்கிறேன் (நல்ல வேலை கல்யாணம் ஆகல),,,, என் அறிமுகம் 1571444738
ckavin
ckavin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/11/2011

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by Dr.S.Soundarapandian Sat Aug 19, 2017 6:42 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sun Aug 20, 2017 7:33 am

அருமையான முகவுரையுடன் இணைந்துள்ளீர் ஜீவானந்தம் அவர்களே.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சீக்கிரமே மணம் புரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையின் அர்த்தம் விரைவாக புரிந்துகொள்வீர். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

திருச்சியில் எங்கே ? நம்ம ஊரும் அதுதான்.!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by ckavin Sun Aug 20, 2017 10:13 am

T.N.Balasubramanian wrote:அருமையான முகவுரையுடன் இணைந்துள்ளீர் ஜீவானந்தம் அவர்களே.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சீக்கிரமே மணம் புரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையின் அர்த்தம் விரைவாக புரிந்துகொள்வீர். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

திருச்சியில் எங்கே ? நம்ம ஊரும் அதுதான்.!!

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]கே கே நகர் அருகில் ....
ckavin
ckavin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/11/2011

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sun Aug 20, 2017 8:22 pm

அப்பிடியா, சொந்த ஊர் ஜீயபுரம்
வசித்தது இப்ராஹிம் பார்க் அருகில் ஜாபிர் சாஹிப் தெரு
& BHEL காலனி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by ckavin Mon Aug 21, 2017 7:37 am

T.N.Balasubramanian wrote:அப்பிடியா, சொந்த ஊர் ஜீயபுரம்
வசித்தது இப்ராஹிம் பார்க் அருகில் ஜாபிர் சாஹிப் தெரு
& BHEL காலனி.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.] மிகவும் பரிட்சயமான பகுதி தான் ஐயா எனக்கு முன்பு நான் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் இருக்கும் ஜீவா நகரில் வசித்து இருக்கிறேன்.
ckavin
ckavin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/11/2011

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:01 am

அப்பிடியா? அங்கு சந்தனக்குடம் விழா வெகு விமரிசையாக நடக்குமே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by M.Jagadeesan Tue Aug 22, 2017 6:46 am

வருக நண்பரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Tue Aug 22, 2017 5:17 pm

வாங்க ஜீவானந்தம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அறிமுகம் Empty Re: என் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum