ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

Go down

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி) Empty கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

Post by Dr.S.Soundarapandian Tue Aug 15, 2017 2:53 pm

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).

என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?

சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!

உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!

எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!

இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !

ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !

இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !

ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum