Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜ்யசபாவில் காங்கிரசை முந்திய பா.ஜ.,
Page 1 of 1
ராஜ்யசபாவில் காங்கிரசை முந்திய பா.ஜ.,
புதுடில்லி:
ம.பி.,யிலிருந்து ஒரு எம்.பி., தேர்வானதன் மூலம் ராஜ்யசபாவில்
காங்கிரசை பா.ஜ., முந்தியது. மத்திய அமைச்சராக இருந்த
அனில் மாதவ் தாவே காலமானதைத் தொடர்ந்து மத்திய
பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.,வின்
சம்பாத்யா உயிகி வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பா.ஜ.,வின் பலம் ராஜ்யசபாவில் 58 ஆக
அதிகரித்துள்ளது. இருப்பினும், அங்கு பா.ஜ.,வுக்கு
பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை. அடுத்து நடைபெற
உள்ள தேர்தல்கள் மூலம் அக்கட்சியின் பலம் அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது.
தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு 58,
காங்கிரசுக்கு 57,
சமாஜ்வாதிக்கு 13,
அதிமுக 13,
திரிணமுல் காங்கிரஸ் 12,
ஐக்கிய ஜனதா தளத்திற்கு 10 எம்.பி.,க்கள் உள்ளனர்.
உ.பி.,யில் தேர்வான உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்
போது, சமாஜ்வாதி பலம் குறைய துவங்கும். பா.ஜ.,வின் பலம்
மேலும் அதிகரிக்கும்.
வரும் 2018 ல் அங்கு 10 எம்.பி.,க்கள் பதவிக்காலம் நிறைவு
பெறுகிறது. அதில் 9 எம்.பி., பதவி பா.ஜ.,கைப்பற்றும். தற்போது
கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு
121 எம்.பி.,க்கள் உள்ளனர்.
-------------------------------------
தினமலர்
ம.பி.,யிலிருந்து ஒரு எம்.பி., தேர்வானதன் மூலம் ராஜ்யசபாவில்
காங்கிரசை பா.ஜ., முந்தியது. மத்திய அமைச்சராக இருந்த
அனில் மாதவ் தாவே காலமானதைத் தொடர்ந்து மத்திய
பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.,வின்
சம்பாத்யா உயிகி வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பா.ஜ.,வின் பலம் ராஜ்யசபாவில் 58 ஆக
அதிகரித்துள்ளது. இருப்பினும், அங்கு பா.ஜ.,வுக்கு
பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை. அடுத்து நடைபெற
உள்ள தேர்தல்கள் மூலம் அக்கட்சியின் பலம் அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது.
தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு 58,
காங்கிரசுக்கு 57,
சமாஜ்வாதிக்கு 13,
அதிமுக 13,
திரிணமுல் காங்கிரஸ் 12,
ஐக்கிய ஜனதா தளத்திற்கு 10 எம்.பி.,க்கள் உள்ளனர்.
உ.பி.,யில் தேர்வான உறுப்பினர்கள் பதவிக்காலம் முடியும்
போது, சமாஜ்வாதி பலம் குறைய துவங்கும். பா.ஜ.,வின் பலம்
மேலும் அதிகரிக்கும்.
வரும் 2018 ல் அங்கு 10 எம்.பி.,க்கள் பதவிக்காலம் நிறைவு
பெறுகிறது. அதில் 9 எம்.பி., பதவி பா.ஜ.,கைப்பற்றும். தற்போது
கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு
121 எம்.பி.,க்கள் உள்ளனர்.
-------------------------------------
தினமலர்
Similar topics
» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
» காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!
» ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
» ஆந்திராவில் காங்கிரசை உதறிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிக்கல்
» தொலைபேசி ஒட்டுகேட்பு: ராஜ்யசபாவில் அலறிய ஆசாத்
» காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!
» ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?
» ஆந்திராவில் காங்கிரசை உதறிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிக்கல்
» தொலைபேசி ஒட்டுகேட்பு: ராஜ்யசபாவில் அலறிய ஆசாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|