ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by VIJAY Thu Dec 03, 2009 12:48 pm

மும்பையில் நான் பார்ட்டிகளுக்கெல்லாம் போவதே கிடையாது. எனக்கு பாய்
பிரண்ட் என்று யாருமில்லை என்கிறார் பாலிவுட் ட்ரீம்ஸுடன் நிரந்தரமாய்
மும்பையில் குடியேறிவிட்ட அசின்.

சமீப காலமாக சென்னைப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த அசின், நேற்று முன்தினம் கலைமாமணி விருது பெறுவதற்காக சென்னை வநதிருந்தார்.



விருது பெற்ற பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:



கலைமாமணி விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.
நான் இந்தி பட உலகிற்கு போய்விட்டாலும், என் தாய் வீடு தமிழ் பட
உலகம்தான். அதிக படங்களில் நடித்தது இங்கே தான். எனக்கு தகுந்த நல்ல
கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பேன்.


மும்பையில் என்னை பற்றி நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள். நான் ரூ.2
லட்சம் செலவில் செருப்பு அணிந்திருப்பதாக, எழுதுகிறார்கள். அதெவெல்லாம்
சுத்தப்பொய். அங்கே நான் பார்ட்டி, கிளப், பப்களுக்கு போக மாட்டேன்.


வீட்டில் இருந்து நேராக படப்பிடிப்புக்குத்தான் போவேன். முடிந்ததும்
நேராக வீடு திரும்பி விடுவேன். அதனால் என்னை பற்றி வேண்டும் என்றே
வதந்திகளை உருவாக்கி பரப்புகிறார்கள். கற்பனை கலந்த கதைகளை
அவிழ்த்துவிடுகிறார்கள்.


எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது. என்னை பார்த்து யாராவது பொறாமைப்படுகிறார்களா? என்பது கூடத் தெரியாது.


நான் யாருக்கும் பார்ட்டி கொடுப்பதும் இல்லை. என் பிறந்த நாளுக்கு உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம். அவ்வளவுதான்.



மும்பையில் எனக்கு பாய் பிரண்ட்டே கிடையாது. நான் பாய் பிரண்ட் இல்லை என்று சொல்வதை அங்கே ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.



எனக்கு கணவராக வருபவர் கோடீஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண குடும்பத்து இளைஞராகவும் இருக்கலாம்.


இங்கிருந்து இந்தியில் நடிக்க வரும் யாரைப் பார்த்தும் எனக்குப் பொறாமை
இல்லை. இந்திப் படவுலகம் ரொம்பப் பெரியது. அங்கு யாரும் வந்து போகலாம்.
த்ரிஷா, நயன்தாராவும் அப்படியே.



எனக்கு நல்ல படத்தில் நடித்தால் போதும். அது விருது பெற்றால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.



திரிஷாவும், நயன்தாராவும் இந்தி பட உலகிற்கு வருவதால் உங்களுக்கு
பாதிப்பா? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். யார் வந்தாலும் நான்
அவர்களை வரவேற்கிறேன். என் வேலையில் நான் கவனம் செலுத்துவேன்.



மும்பையில், ‘கிரீன் ஏக்கர்ஸ்’ என்ற அடுக்கு மாடி குடியிருப்பில்தான்
இப்போது நான் வசிக்கிறேன். அதே குடியிருப்பில்தான் ஸ்ரீதேவியும்,
தபுவும்கூட வசிக்கிறார்கள். ஸ்ரீதேவி என் வீட்டிற்கு குழந்தைகளுடன்
அடிக்கடி வந்து போவார். அதேபோல் நானும் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று
வருகிறேன்…” என்றார்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Tamilzhan Thu Dec 03, 2009 12:52 pm

எனக்கு கணவராக வருபவர் கோடீஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண குடும்பத்து இளைஞராகவும் இருக்கலாம்.

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051 கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051 கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by VIJAY Thu Dec 03, 2009 12:54 pm

Tamilzhan wrote:
எனக்கு கணவராக வருபவர் கோடீஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண குடும்பத்து இளைஞராகவும் இருக்கலாம்.

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051 கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051 கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 95051


அண்ணா இளைஞர் இப்ப தெரியுதா?? கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Tamilzhan Thu Dec 03, 2009 1:02 pm

நானும் இளஞன் தான் விஜய்...கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 55284


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by VIJAY Thu Dec 03, 2009 1:04 pm

Tamilzhan wrote:நானும் இளஞன் தான் விஜய்...கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 55284


யாரு சொன்னா?.......... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Tamilzhan Thu Dec 03, 2009 1:06 pm

இப்போ நான் சொன்னேன்ல... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by VIJAY Thu Dec 03, 2009 1:07 pm

Tamilzhan wrote:இப்போ நான் சொன்னேன்ல... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol

பத்து வருஷத்துக்கு முன்னாடி தான் இளைஞன்.. இப்ப இல்ல.... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Tamilzhan Thu Dec 03, 2009 1:10 pm

அப்போ சிறுவன் இப்போ இளஞன்.... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by VIJAY Thu Dec 03, 2009 1:13 pm

Tamilzhan wrote:அப்போ சிறுவன் இப்போ இளஞன்.... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 755837

அப்போ இளைஞன்.. இப்போ கிழவன்........ கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Tamilzhan Thu Dec 03, 2009 1:16 pm

என்னா மரியாத இல்லாம சொல்ற கிழவர்னு சொல்லு.... கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் 246975


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின் Empty Re: கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum