ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு !

2 posters

Go down

தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு ! Empty தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு !

Post by seltoday Sun 2 Jul 2017 - 12:37

நாம் தேர்ந்தே எடுக்காத ஒரு அரசு நம்மை ஆட்டிப்படைக்கிறது. பல்வேறுவிதமான கலாச்சாரங்களும் , வாழ்க்கைமுறைகளும் , பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் உடைய தேசத்தை ஒரே அளவீட்டிற்குள் எப்படி அடக்க முடியும்.  இந்த மோடி எனும் சுற்றுலா பயணி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

இந்த அரசின் செயல்பாடுகளால் ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக எளிய,  நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து மீள முடியாமல் செய்து கொண்டிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களும் , பொருளாதார சுதந்திரங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியர்களிடமும் , மாநிலங்களிடமும்   "கையில காசு இருந்தா தான ஆடுவ. இருக்கிற காசு எல்லாத்தையும் புடுங்கிட்டா "  என்ற மனநிலையில் தான் மத்திய அரசு செயல்படுகிறது. 

இந்த மதசார்புடைய அரசு பதவியேற்றதிலிருந்து மக்களின் பணம் தான் அரசிற்கு போய்க்கொண்டிருக்கிறது. விதவிதமான முறைகளில் ஆட்டையைப் போடுகிறார்கள். எதுக்கு அஞ்சு , பத்தா சேர்க்கணும் மொத்தமாக அள்ளலாமுனுதான் GST கொண்டு வந்திருக்கிறார்கள்.
சுயசார்பு பொருளாதாரத்தின் மீதான துல்லிய தாக்குதலாகவே இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன. சுயமாக எவரும் பிழைக்கக்கூடாது , சுயமாக யாரும் தொழில் செய்யக்கூடாது எல்லாவற்றையும் பிடுங்கி பெருமுதலாளிகளிடமும் கொடுத்துவிடவே இந்த அரசு துடிக்கிறது. இந்த பொழப்பு பொழைக்கவா சுதந்திரம் வாங்கனோம் ?

தனித்தமிழ்நாடு , திராவிடநாடு என்று விளையாட்டாக சொன்னாலும் இதற்கு உயிர் கொடுக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. தமிழகத்திலும் , கேரளத்திலும் கால் பதிக்க வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். திராவிடர்கள் தனித்துவமான தொன்மையான கலாச்சாரங்கள் உடையவர்கள். சிறுதெய்வங்களும் , சுயசார்பு வாழ்க்கை முறையும் நமது அடையாளங்கள். தமிழ் என்ற செம்மொழியின் விழுதுகள் நாம். இவை எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒற்றை மதத்தையும் , ஒற்றை மொழியையும் புகுத்த நினைக்கிறார்கள்.

வேண்டும் #தனித்தமிழ்நாடு
இல்லையேல்
வேண்டும் #திராவிடநாடு
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு ! Empty Re: தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு !

Post by M.Jagadeesan Mon 3 Jul 2017 - 9:15

இனி இந்தியாவில் பன்மைத்துவம் என்பது மெல்ல மெல்ல மறைந்துவிடும் .

ஒரே நாடு , ஒரே வரி - GST என்ற முழக்கத்தின் தொடர்ச்ச்சியாக இனி வரும் காலங்களில்

ஒரே நாடு , ஒரே மதம் - இந்துமதம்

ஒரே நாடு , ஒரே மொழி - இந்தி

ஒரே நாடு , ஒரே விலங்கு - பசு

என்ற முழக்கங்களைக் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தனித்தமிழ்நாடு என்பது முட்டாள்களின் கோசமா ?
» சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!
»  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு
» பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum