ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்ம ஞானம் பெற என்ன வழி?

Go down

ஆத்ம ஞானம் பெற என்ன வழி? Empty ஆத்ம ஞானம் பெற என்ன வழி?

Post by krishnaamma Mon Jun 05, 2017 10:15 am

ஆத்ம ஞானம் பெற என்ன வழி?

சுக முனிவர் ஏழு தினங்கள் பாகவதம் கூறக் கேட்டு, பரீட்சித்து மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்ம ஞானம் பெற விரும்பினான் வட தேசத்தை ஆண்டு வந்த சாதகவர்மன் என்ற மன்னன். உடனே, கல்வியில் சகலமும் கற்றுணர்ந்த பண்டிதர் ஒருவரை வரவழைத்து, தக்க சன்மானங்கள் கொடுத்து, அவரிடம் பாகவதம் கேட்டான்.

நாட்கள்தான் கடந்தனவே ஒழிய, அவனுக்கு ஆத்ம ஞானமோ, மனத் தெளிவோ சிறிதும் கிட்டவில்லை. பண்டிதரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான். பதில் சொல்ல வகையறியாத பண்டிதர், பெருங்குழப்பத்துடனும் யோசனையுடனும் வீட்டுக்குச் சென்றார்.

தந்தை தீவிர யோசனையில் இருப்பதைக் கண்ட அவரது மகள் நந்தினி. அவரது யோசனைக்கான காரணத்தைக் கேட்டாள். பண்டிதரும், அரண்மனையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். அது கேட்ட சிறுமி நந்தினி, தந்தையே, கவலைப்படாதீர்கள். அரசரின் ஐயத்தை நான் நீக்குகிறேன். நாளைக்கு நீங்கள் அரண்மனைக்குச் செல்லும்போது என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்றாள்.

மறுநாள் தந்தையுடன் அரண்மனைக்குச் சென்ற நந்தினி, அரசனைக் கண்டு பணிவுடன் வணங்கி, அரசே, தங்கள் மனத்தில் தோன்றிய சந்தேகத்தைப் போக்கவே நான் இங்கு வந்துள்ளேன் என்றாள். என்னவென்பது போல் அச்சிறுமியைக் கண்ட அரசரிடம், அரசே, ஒரே நிபந்தனை, சிறிது நேரம் தங்களை இந்தத் தூணில் கட்டி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

அரசனும் அவ்வாறே தன்னைத் தூணில் கட்டி வைக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான். பின் அச்சிறுமி நந்தினி தன்னையும் அவ்வாறே மற்றொரு தூணில் கட்டச் சொன்னாள். காவலரும் அவ்வாறே செய்தனர். பின்னர் நந்தினி அரசரைப் பார்த்து, அரசே, தற்போது என்னை இக்கட்டிலிருந்து விடுவியுங்கள் என்றாள்.

அதற்கு அரசன், அது எப்படியம்மா முடியும்? நானே தூணில் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். என்னால் எப்படி உன் கட்டுக்களைத் தளர்த்தி உன்னை விடுவிக்க முடியும்? என்றான்.

'அரசே, இதுதான் நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட சந்தேகத்துக்கான விளக்கம். மகா ஞானியான சுக முனிவர் பந்த பாசங்களில் இருந்து விடுபட்டவர் என்பதால்தான் அவரால் பரீட்சித்து மன்னருக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடிந்தது. ஆனால் எனது தந்தையோ, பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு சம்சார பந்தங்களில் சிக்கி உழல்பவர். அவரால் எப்படி தங்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடியும்? எப்படி எரிகின்ற தீபத்தினால் மட்டுமே மற்றொரு தீபத்தை ஏற்ற முடியுமோ அதேபோலவே ஆத்ம ஞானம் பெற்றவர்களால்தான் மற்றவர்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடியும்' என்றாள் நந்தினி.

சந்தேகம் நீங்கி, தெளிவு பெற்ற அரசன், சிறுமி நந்தினிக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி பாராட்டினான்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum