ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

3 posters

Go down

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? Empty உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Post by Guest Thu Jun 01, 2017 7:17 pm

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

நீங்கள் நினைப்பது போல் கிருஷ்ணா அம்மா எழுதிய சமையல் புத்தகம்? Nope.

முதலாவது புத்தகம் (களி மண்ணினால் எழுதப்பட்ட) கி.மு. 1750  இல் மெசொபத்தேமியா (Mesopotamia -Old Babylonian Period, ca. 1750 BC ) அப்போதைய அரசனுக்காக தயாரிக்கப்படும் 25 வகையான உணவு வகைகளை அடக்கி உள்ளது. 21 அசைவ,4 சைவ உணவுகளாகும். உபயோகிக்கப்படும் பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அளவு/சமைக்கும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். பாபிலோனியா என்றால் அது தமிழர்களின் புத்தகமாக இருக்க வாய்ப்புண்டு.

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? C-YBC%204644-recipes

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? A-YBC%208958-recipes

அடுத்து 4/5 ஆம் நூற்றாண்டு - De re coquinaria
Kitab al-Ṭabīḫ 10 ஆம் நூற்றாண்டு (கி.பி.950)
Kitab al-Ṭabīḫ  13 ம் நூற்றாண்டு - (கி.பி.1226)
Le Viandier (கி.பி.1300 )
Llibre de Sent Sovi (கி.பி.1324)
Yinshan Zhengyao (கி.பி.1330)
Daz buch von guter spise (The Book of Good Food) (கி.பி.1350)
The Forme of Cury (Forms of Cooking) (கி.பி.1390 )
Le Ménagier de Paris (The Householder of Paris) (கி.பி.1393)

நன்றி-Yale University

கிரிஷ்ணா அம்மாவின் சமையல் புத்தகம்….2010 ?
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? Empty Re: உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Post by krishnaamma Thu Jun 01, 2017 8:08 pm

விவரங்களுக்கு நன்றி மூர்த்தி.......புன்னகை ...நான் என்னுடைய சமையல் குறிப்புகளை வீட்டில் உள்ளவர்களுக்காக 1985 முதல் சேமித்து வருகிறேன், 2006 லிருந்து தளத்தில் போட்டு வருகிறேன், இங்கு 2010 இல் போட ஆரம்பித்தேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? Empty Re: உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Post by M.Jagadeesan Thu Jun 01, 2017 9:32 pm

கிருஷ்ணம்மாவை கொஞ்ச நாட்களாகவே காணோம் ! என்ன காரணம் ?

உங்கள் சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமாகப் போடலாமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? Empty Re: உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Post by விமந்தனி Thu Jun 01, 2017 10:50 pm

தகவலுக்கு நன்றி.


உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? Empty Re: உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum