Latest topics
» கருத்துப்படம் 07/06/2024by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
4 posters
Page 1 of 1
இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
அவசரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாகும் பிரபலங்கள் பலர். நேற்றைய தினம் பிரியங்கா பிரதமர் மோடி முன் உட்கார்ந்த படம் சர்சசைக்கு உள்ளான நிலையில்.....................
இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டுவீட் கண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்குப் (covfefe) பொருள் என்ன? எங்கு தேடியும் காணவில்லை என்கிறார்கள்.அதிபருக்கு கேட்ட பழக்கங்கள் இல்லாத நிலையில் தவறாக எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Guest- Guest
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
"DESPITE THE CONSTANT NEGATIVE PRESS COVFEFE ....என்ற வாக்கியம் முடிவு பெறாமல் உள்ளது .
இவ்வாறு 12 மணிக்கு டுவீட் செய்துவிட்டு தூங்கப்போய்விட்டார் .பிறகு
சிறிதுநேரம் கழித்து தன்னுடைய டுவீட்டை அவரே அழித்துவிட்டு
"who can figure out the true meaning of " COVFEFE " ???? Enjoy " என்று டுவீட் செய்திருக்கிறார் .
அப்படியென்றால் என்ன பொருள் ? தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் சமாளிக்கிறார் .
ஆங்கில மொழியில் OXFORD DICTIONARY -ல் கூட அந்த வார்த்தை இல்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்ற ஏற்றம்
இரைத்த வனின் தொடருக்கு <<>> அடுத்தவரிக்கு
காத்திருந்த புலவன் போல உள்ளதே செய்தி
>>>>???!!!!
இரைத்த வனின் தொடருக்கு <<>> அடுத்தவரிக்கு
காத்திருந்த புலவன் போல உள்ளதே செய்தி
>>>>???!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
தூக்க கலக்கம் .
இப்பிடி எழுதி இருப்பார். "Despite The constant Negative Coverage .... "
coverage என்று எழுதும் போது வேறு நினைவு வந்திருக்கும்.தூங்கப்போய்விட்டார் .
தூங்கி எழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு --Enjoy என்று முடித்துவிட்டார்.
அவரிடம் போய் கேட்டால் இதற்கெல்லாம் பதில் வராது.
டோன்ட் ஓரி ...FE (friends) !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
இவருடைய செயல்கள் எல்லாமே சின்னப்புள்ளத்தனமா இருக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1243270மூர்த்தி wrote:இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
அவசரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாகும் பிரபலங்கள் பலர். நேற்றைய தினம் பிரியங்கா பிரதமர் மோடி முன் உட்கார்ந்த படம் சர்சசைக்கு உள்ளான நிலையில்.....................
இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டுவீட் கண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்குப் (covfefe) பொருள் என்ன? எங்கு தேடியும் காணவில்லை என்கிறார்கள்.அதிபருக்கு கேட்ட பழக்கங்கள் இல்லாத நிலையில் தவறாக எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
எனக்கு தெரியுமே... சொல்லவா ?...........
.
.
.
.
.
'COFFEE ' யைத்தான் அப்படி போட்டுள்ளார்...........தூக்க கலத்தில் ஸ்பெல்லிங் தப்பாக அடித்து விட்டு சமாளித்து இருக்கிறார்..........இன்னும் சொன்னால் இனி அமெரிக்காவில் காப்பியை இப்படித்தான் சொல்லவேண்டும் என்று கூட சொல்வார்.............
.
.
.
விளக்கம் சரியா சொல்லுங்கள் உறவுகளே! ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
ஐரோப்பிய பயணம் முடிந்து வந்த ட்ரம்ப் அசதி,தூக்கம் காரணமாக எழுதி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பலரின் கருத்து coverage என்பதாகும். வெள்ளைமாளிகை டுவிட்டர் பதிவை நீக்கி விட்டார்கள். ரூசிய மொழியில் covfefe என்பதற்குப் பொருள் I resign எனப் பொருள்.
அவர் இரவில் காப்பி குடிப்பதில்லை.குடிப்பழக்கமும் கிடையாது.
அவர் இரவில் காப்பி குடிப்பதில்லை.குடிப்பழக்கமும் கிடையாது.
Guest- Guest
Similar topics
» குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
» ராதா பொருள் என்ன?
» இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
» அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?
» சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|