ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்!

2 posters

Go down

சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்! Empty சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்!

Post by ayyasamy ram Tue May 30, 2017 4:59 am

டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததைத்
தட்டிக் கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட ரிக்‌ஷா
ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்தார்
வெங்கைய நாயுடு.
-
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில்,
இன்று இரண்டு பேர் மது அருந்திவிட்டு அங்கு
சிறுநீர் கழித்துள்ளனர்.

அதைக் கண்ட ரிக்‌ஷா ஓட்டுநர் ரவீந்தர், அங்கு சிறுநீர்
கழிக்கக்கூடாது என அவர்களைக் கண்டித்துள்ளார்.
அதற்கு அந்த இருவரும், 'உன்னைப் பிறகு பார்த்துக்
கொள்கிறோம்' என்று ரிக்‌ஷா ஓட்டுநரிடம் கூறிவிட்டுச்
சென்றுள்ளனர்.

இதையடுத்து இரவு சுமார் 10 பேர்களுடன் வந்த அவர்கள்
ரவீந்தரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில்
ரவீந்தர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே
உயிரிழந்தார்.

இதனிடையே இன்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு,
உயிரிழந்த ரவீந்தரின் உறவினரைச் சந்தித்து
ரூபாய் 50,000 நிதியுதவி அளித்தார். இது குறித்துப் பேசிய
அவர், ''ஊடகங்களில் இந்தச் செய்தியைக் கண்ட பின் மிகவும்
வருத்தமடைந்தேன். இதுபோன்ற செயலை வன்மையாகக்
கண்டிக்கிறேன்.

மேலும் டெல்லி போலீஸிடம் விசாரணையைத்
துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

காவல்துறை தரப்பில் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு
குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகக்
கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடியும்
கண்டனங்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்! Empty Re: சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்!

Post by M.Jagadeesan Tue May 30, 2017 6:47 am

Public Toilets இருந்தால் பொதுஇடங்களில் ஏன் சிறுநீர் கழிக்கப் போகிறார்கள் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum