Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
4 posters
Page 1 of 1
தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
டெல்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஒரு இளம் ஜோடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தத்தை பரிமாறிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அவ்வழியே சென்ற சிலர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவலர்களும் விரைந்து வந்து, அந்த ஜோடியை கைது செய்து காவலில் வைத்தனர். இது குறித்து அந்த ஜோடியினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எங்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் ஆர்ய சமாஜ் கோயிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வரை இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.
இந்த நேரத்தில்தான் நாங்கள் துவாரகா ரயில் நிலையத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை. செல்போனில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். இதை யாரோ சில விஷமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் எங்களை கைது செய்தனர். நாங்கள் திருமணமானவர்கள் என்று சொன்னதையும் காவல்துறையினர் கேட்கவில்லை. எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதர், தம்பதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்கு தடை விதித்தார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. தங்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறிய பிறகும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தது அதிர்ச்சியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளனர்.

Re: தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
நம்ம ஊருல பொதி இடங்கல மூச்சா போக இயலும் கிஸ் தர இயலாது...! ![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
அட இத கூட தாங்கிக்கலாம்பா பைக்ல போகும் போது பின்னாடி எவ்ளோ இடம் இருந்தாலும் ஒட்டிக்கிட்டு போவாங்க பாருங்க தாங்க முடியாது , அப்பறம் சினிமா தியேட்டர்ல, பஸ்ல இவங்க பன்ற அலும்பு தாங்க முடியாதுப்பா என்ன பன்ன கல்யாணம் பன்னா நம்மளும் இப்படித்தான் இருப்பமோ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
Tamilzhan wrote:நம்ம ஊருல பொதி இடங்கல மூச்சா போக இயலும் கிஸ் தர இயலாது...!
அதான் இப்ப தரலாம் என்று கோர்ட் சொல்லிடிச்சே அண்ணாத்தே.
Re: தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
Manik wrote:அட இத கூட தாங்கிக்கலாம்பா பைக்ல போகும் போது பின்னாடி எவ்ளோ இடம் இருந்தாலும் ஒட்டிக்கிட்டு போவாங்க பாருங்க தாங்க முடியாது , அப்பறம் சினிமா தியேட்டர்ல, பஸ்ல இவங்க பன்ற அலும்பு தாங்க முடியாதுப்பா என்ன பன்ன கல்யாணம் பன்னா நம்மளும் இப்படித்தான் இருப்பமோ
அதில்னென்ன சந்தேகம் நீயும்தான் அப்படி செய்விங்க, கல்யானம் ஆனா புதிதில்.
![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. 705463](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. 705463](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. 705463](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. 705463](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/705463.gif)
Re: தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
நீங்க செஞ்சீங்களா அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல-நீதிபதி
» பொது இடத்தில் தம்பதியர் முத்தம் கொடுப்பது ஆபாசமில்லை
» காது கொடுத்துக் கேட்போமா?
» சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும்''- சீமான்
» பரிசுகள் கொடுப்பதில் பல வகையானவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|