ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

4 posters

Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by பாலாஜி Wed Dec 02, 2009 12:07 pm

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று உய‌ர்‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌திக‌ள் ஒரு ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

டெ‌ல்‌லி துவாரகா மெ‌ட்ரோ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் அரு‌கி‌ல் ஒரு இள‌ம் ஜோடி ‌சி‌ரி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது அவ‌ர்க‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் மு‌த்த‌த்தை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்டதாக‌த் தெ‌ரி‌கிறது. இதை அ‌வ்வ‌ழியே செ‌ன்ற ‌சில‌ர் காவ‌ல்‌நிலை‌ய‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

உடனடியாக காவல‌ர்களு‌ம் ‌விரை‌ந்து வ‌ந்து, அ‌ந்த ஜோடியை கைது செ‌ய்து காவ‌லி‌ல் வை‌த்தன‌ர். இது கு‌றி‌த்து அ‌ந்த ஜோடி‌யின‌ர் டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். எ‌ங்களது காதலு‌க்கு இருவரது ‌‌வீ‌ட்டிலு‌ம் எ‌தி‌ர்‌ப்பு இரு‌ந்ததா‌ல் ஆ‌ர்ய சமா‌ஜ் கோ‌யி‌லி‌ல் நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டோ‌ம். ‌‌திருமண‌த்தை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் வரை இருவரு‌ம் அவ‌ரவ‌ர் ‌வீ‌ட்டி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌கிறோ‌ம்.

இ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் நா‌ங்க‌ள் துவாரகா ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ஆனா‌ல் நா‌ங்க‌‌ள் மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை. செ‌ல்போ‌னி‌ல் நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஒ‌ன்றாக இரு‌ப்பது போல புகை‌ப்பட‌ம் எடு‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். இதை யாரோ ‌சில‌ ‌விஷ‌மிக‌ள் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் அ‌ளி‌த்து அவ‌ர்க‌ள் எ‌ங்களை கைது செ‌ய்தன‌ர். நா‌ங்க‌ள் ‌திருமணமானவ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ன்னதையு‌ம் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் கே‌ட்க‌வி‌ல்லை. எ‌ங்க‌ள் ‌மீதான வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி முர‌ளித‌ர், த‌ம்ப‌தி ‌‌மீது ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு‌க்கு தடை ‌வி‌தி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் தனது ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை. த‌ங்களு‌க்கு ‌திருமணமா‌கி‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றிய ‌பிறகு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடி‌க்கை எடு‌த்தது அ‌தி‌ர்‌ச்‌சியாக உ‌ள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by Tamilzhan Wed Dec 02, 2009 12:10 pm

நம்ம ஊருல பொதி இடங்கல மூச்சா போக இயலும் கிஸ் தர இயலாது...! த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by Manik Wed Dec 02, 2009 12:16 pm

அட இத கூட தாங்கிக்கலாம்பா பைக்ல போகும் போது பின்னாடி எவ்ளோ இடம் இருந்தாலும் ஒட்டிக்கிட்டு போவாங்க பாருங்க தாங்க முடியாது , அப்பறம் சினிமா தியேட்டர்ல, பஸ்ல இவங்க பன்ற அலும்பு தாங்க முடியாதுப்பா என்ன பன்ன கல்யாணம் பன்னா நம்மளும் இப்படித்தான் இருப்பமோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by VIJAY Wed Dec 02, 2009 12:18 pm

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Icon_lol த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by பாலாஜி Wed Dec 02, 2009 12:24 pm

Tamilzhan wrote:நம்ம ஊருல பொதி இடங்கல மூச்சா போக இயலும் கிஸ் தர இயலாது...! த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Icon_lol

அதான் இப்ப தரலாம் என்று கோர்ட் சொல்லிடிச்சே அண்ணாத்தே.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by பாலாஜி Wed Dec 02, 2009 12:28 pm

Manik wrote:அட இத கூட தாங்கிக்கலாம்பா பைக்ல போகும் போது பின்னாடி எவ்ளோ இடம் இருந்தாலும் ஒட்டிக்கிட்டு போவாங்க பாருங்க தாங்க முடியாது , அப்பறம் சினிமா தியேட்டர்ல, பஸ்ல இவங்க பன்ற அலும்பு தாங்க முடியாதுப்பா என்ன பன்ன கல்யாணம் பன்னா நம்மளும் இப்படித்தான் இருப்பமோ


அதில்னென்ன சந்தேகம் நீயும்தான் அப்படி செய்விங்க, கல்யானம் ஆனா புதிதில். த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. 705463 த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. 705463 த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. 705463 த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. 705463
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by Manik Wed Dec 02, 2009 1:10 pm

நீங்க செஞ்சீங்களா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. Empty Re: த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல-‌‌நீ‌திப‌தி
» பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை
» காது கொடு‌த்து‌க் கே‌ட்போமா?
» செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு மு‌த்து‌க்குமா‌ர் பெயரை சூ‌ட்ட வே‌ண்டு‌ம்''- சீமான்
» ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum