ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது பெய்யும் மழை?

3 posters

Go down

எப்போது பெய்யும் மழை? Empty எப்போது பெய்யும் மழை?

Post by ayyasamy ram Mon May 29, 2017 8:47 pm

எப்போது பெய்யும் மழை? HBKE63hvTFa7tqJyGiQh+3
-
ஒரு நீள்சாலையென நீண்டிருக்கிறாய்
பகலின் நீலவானமென விரிந்திருக்கிறாய்
இரவில் நட்சத்திரங்களென நிறைந்திருக்கிறாய்
அழகான காட்சிகளின் ஜீவனாயிருக்கிறாய்
-
இருதய ஒலியின் ஜீவிதமாயிருக்கிறாய்
எண்ணங்களின் வண்ணங்களாயிருக்கிறாய்
காலத்தின் எல்லா வினாடிகளுமாயிருக்கிறாய்
-
இயற்கையின் பூக்களாயிருக்கிறாய்
பாடல்களின் இசையாயிருக்கிறாய்
நதிகளில் நீராயிருக்கிறாய்
உயிரின் வேராயிருக்கிறாய்
-
எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறாய்
எங்கு சென்றபோதும் வந்துவிடுகிறாய்
ஆத்மாவின் உயிராயிருக்கிறாய்
மனதின் கவிதைகளாயிருக்கிறாய்
-
மேனியெங்கும் முத்தங்களாயிருக்கிறாய்
இத்தனைக்குப்பின்னும்
மேகத்துள் மறைந்திருக்கிறாய்
எப்போது மழையொன்று பொழியும்?

– சௌவி
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்போது பெய்யும் மழை? Empty Re: எப்போது பெய்யும் மழை?

Post by M.Jagadeesan Tue May 30, 2017 12:18 pm

" எப்போது பெய்யும் மழை '

என்பது வெண்பாவுக்கு ஏற்ற அழகான ஈற்றடி . அதனால் கீழ்வரும் வெண்பா எழுதினேன் .


இப்போதும் சொல்கிறேன் ; என்நெஞ்சில் , என்னுயிரில்
எப்போதும் உன்நினைவு ஏந்திழையே ! வான்முகிலே !
முப்போதும் ஏங்குகிறேன் சொல்லிடுவாய் முத்தத்தில்
எப்போது பெய்யும் மழை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எப்போது பெய்யும் மழை? Empty Re: எப்போது பெய்யும் மழை?

Post by T.N.Balasubramanian Tue May 30, 2017 8:57 pm

எப்போதும் பெய்யும் மழை.--மலரும் நினைவுகள்.


தலைமை ஆசிரியர்  பள்ளிநாட்களில்,
தவறாமல் எடுப்பார் ஆங்கில பாடங்கள்.
அழகுற எடுப்பாக இருப்பினும்
அவதிப்படுவோர் முன் பெஞ்சுவாசிகள்
பன்னீர்செல்வமென செல்லப் பெயர்
கட்டுப்படுத்த முடியா உமிழ்நீர்,
பாடம் நடத்துகையில்,சாரலென
எப்போதும் பெய்யும் மழை .
 --ரமணியன்

அவரது ஆங்கில புலமை ,அவரிடம் கற்றது பல.
மனதில் அழியா poem பல.
வணங்குகிறேன்  இன்றும்
ஸ்ரீ AV Sundaresan அவர்களே.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue May 30, 2017 8:59 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எப்போது பெய்யும் மழை? Empty Re: எப்போது பெய்யும் மழை?

Post by M.Jagadeesan Wed May 31, 2017 6:28 am

திருச்சியில் மிகச்சிறந்த பள்ளிகளில் ER உயர்நிலைப்பள்ளியும் ஒன்று .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எப்போது பெய்யும் மழை? Empty Re: எப்போது பெய்யும் மழை?

Post by T.N.Balasubramanian Wed May 31, 2017 7:21 am

ஆம் அய்யா ஆனாலும் நான் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர் ,
சென்னையில் நான் படித்த 10 /11 கிளாஸ் (5 /6 த் form ) படித்தபோது.
AG ஜெயின் ஹய்ஸ்கூல்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எப்போது பெய்யும் மழை? Empty Re: எப்போது பெய்யும் மழை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum