ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by Tamilzhan Tue Dec 01, 2009 8:03 pm

நெருக்கி அழுத்தும் வேலைகளுக்கு மத்தியில் ஒரு குளிர்தருவாய் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நிகழும். எங்கள் என்பது நானும்,கேபிள் சங்கரும் எங்களது திரைப்படத்துறை நண்பர்களும் என்பதை அறிக. சென்றமுறை எங்கள் ஜமாகூடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது பேச்சு பல்வேறு விஷயங்களுக்குச் சென்று இறுதியில் வேலைக்காவாத தொலைக்காட்சிகளில் வேலைக்காவாத விஷயமாய் தாம்பத்யத்தைப் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு டுபாக்கூர் டாக்டரின் பக்கம் சென்றது.தொலைக்காட்சியில் அந்தஆள் அள்ளிவிடும் டுபாக்கூரைப் பற்றி அனைவருமே கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஹைலைட் அண்ணன் கேபிள் அவரைப் போலவே டிட்டோவாக நடித்துக்காட்டியதுதான்.








அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.






அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.





நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.





சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.








டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???


http://mmabdulla.blogspot.com/2009/12/blog-post.html


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by VIJAY Wed Dec 02, 2009 10:24 am

டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து
எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில்
இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by ராஜா Wed Dec 02, 2009 10:46 am

VIJAY wrote:டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து
எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில்
இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol

ஹா ஹா ஹா ....... வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by Tamilzhan Wed Dec 02, 2009 10:50 am

இங்கே வாலிப வயோதிக அன்பர்கள் நிறையபேர் இருக்காங்க போல தெரியுதே...! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by VIJAY Wed Dec 02, 2009 10:53 am

ஏன் நீங்க அந்த லிஸ்ட்டுல இல்லயா அண்ணா.............


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by Tamilzhan Wed Dec 02, 2009 10:55 am

நான் இளஞன் லிஸ்ட்ல இருக்கேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by mdkhan Wed Dec 02, 2009 10:56 am

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196

டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???


வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Eegaraitkmkhan
வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by VIJAY Wed Dec 02, 2009 10:57 am

Tamilzhan wrote:நான் இளஞன் லிஸ்ட்ல இருக்கேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol


வயதான இளைஞனா?? வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 440806


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by Tamilzhan Wed Dec 02, 2009 10:59 am

வயது ஆனாதான் இளஞன் லூசா நீ...! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 44296


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by ராஜா Wed Dec 02, 2009 11:01 am

Tamilzhan wrote:நான் இளஞன் லிஸ்ட்ல இருக்கேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Icon_lol

இங்க பாருடா விஜய் , நானும் நானும்ன்னு வந்து சொல்லி ஒட்டிக்க பாக்குறாரு , வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 56667

தல நீங்க வாலிப வயோதிகர் கிடையாது , நிஜமாலுமே வயதானவர் தான் , ஹா ஹா ஹா வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) Empty Re: வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum