ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:47 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

3 posters

Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by Guest Tue May 16, 2017 4:54 pm

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, வரும் ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாணவர்கள், இளைஞர்கள், கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககப்பட்டது. இதன்படி, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் கோவில், சர்ச் விழாக்கள் என ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உள்ளது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளது. அதன்பின் விண்ணப்பம் அளித்தால் நிராகரிக்கப்படும்' என்றார்.

avatar
Guest
Guest


Back to top Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty Re: ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by சிவனாசான் Wed May 17, 2017 7:35 pm

ஜல்லி கட்டுக்கு நிரந்தர தடைகொண்டு வரலாம். ஜல்லி கட்டு வீரர்கள் பேசும் அறிவற்ற ஜீவனுடன் போராடி வீரத்தை காட்டுவதை விட்டு @நம் நாட்டு நலனுக்கு இராணுவத்தில் சேர்ந்து இராணுவ வீர எதிரிகளை அடக்கினால் பெருமை உண்டு அதற்கு முயலலாமே >>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty Re: ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by ராஜா Wed May 17, 2017 8:33 pm

சிவனாசான் wrote: ஜல்லி கட்டுக்கு நிரந்தர தடைகொண்டு வரலாம். ஜல்லி கட்டு வீரர்கள் பேசும் அறிவற்ற ஜீவனுடன் போராடி வீரத்தை காட்டுவதை விட்டு @நம் நாட்டு நலனுக்கு இராணுவத்தில் சேர்ந்து இராணுவ வீர எதிரிகளை அடக்கினால் பெருமை உண்டு அதற்கு முயலலாமே >>>>>>
ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று தெரியாமல் கருத்து சொல்வதை விட ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு பிறகு கருத்து சொல்லலாம்.

அறிவற்ற ஜீவனுடன் போராடி எவனும் வீரத்தை காட்டவில்லை , தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல தான் ஒவ்வொருவரும் தங்கள் காளைகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் நகரத்தில் வாழுபவர்களுக்கு எங்கிருந்து தெரியும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty Re: ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by M.Jagadeesan Thu May 18, 2017 7:51 am

நகரத்தில் வாழ்பவர்கள்தான் மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்காகப் போராடி , உரிமையை மீட்டெடுத்தார்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty Re: ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by ராஜா Thu May 18, 2017 12:04 pm

M.Jagadeesan wrote:நகரத்தில் வாழ்பவர்கள்தான் மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்காகப் போராடி , உரிமையை மீட்டெடுத்தார்கள் !
தேவையில்லாத சர்ச்சை கிளப்ப விரும்பவில்லை , அவர் சொல்லியிருந்ததற்கு பதில் சொல்லியுள்ளேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை! Empty Re: ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
» தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்
» ஜூன் 24 முதல் ஆப்பிள் ஐபோன்-4G!
» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
» ஜூன் முதல் மின்வெட்டே இருக்காதா‌ம்- அமைச்சர் சொ‌ல்‌கிறா‌ர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum