ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி சுருக்கம்...

3 posters

Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty இன்றைய செய்தி சுருக்கம்...

Post by ayyasamy ram Tue May 16, 2017 4:02 am

இன்றைய செய்தி சுருக்கம்... HcHVQ2uBQC2pqrE4qXaq+crying-sumo-babies_650x400_41494759478
-
ஜப்பானின் டோக்கியோ நகரில் சுமார் 400 ஆண்டுகளாக
நடைபெறும் பாரம்பரிய குழந்தைகளை அழ வைக்கும்'
போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று
அழுதன.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by ayyasamy ram Tue May 16, 2017 4:04 am


இந்தியாஇந்தியா தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்வு


மும்பை:
இந்தியா இறக்குமதி செய்ய தங்கம் கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு ஏப்ரலில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

2016 ஏப்ரலில் ரூ.7,878 கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி
2017 ஏப்ரலில் ரூ.24,660 கோடியாக உயர்ந்துள்ளது.
-
----------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by ayyasamy ram Wed May 17, 2017 9:38 am

மே 17
-
சென்னை :
சென்னையில் ராயப்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட
இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக
மழை பெய்து வருகிறது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by ayyasamy ram Wed May 17, 2017 9:40 am

புதுடில்லி: ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில்,
புதிய இணையதளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

கறுப்புப் பணத்துக்கு எதிராக, மத்திய அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக,
'ஆபரேஷன் கிளீன் மனி' என்ற பெயரில், புதிய இணையதளத்தை,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று துவக்கி வைத்தார்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by ayyasamy ram Wed May 17, 2017 9:41 am

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை
-
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள்
வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது'
என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
-
----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by சிவனாசான் Wed May 17, 2017 7:38 pm

எச்சரிக்கை அறிவிப்பை மதியாது புகைபடத்துடன் வெளியிடும்  பள்ளி  நிர்வாகத்தின்மீது   உரியநடவடிக்க  எடுக்கனும். உத்தரவை  மதிக்க செய்யனும். அபராதம் விதிக்கனும்.அப்போதான் .>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by T.N.Balasubramanian Thu May 18, 2017 6:04 am

sivanaasaan wrote:அப்போதான் .>>>>>>>>>

சிவனாசான் அய்யா உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க நினைத்த ஒன்று !!
உங்கள் சொற்றொடர்கள் முற்றுப் பெறுவதே இல்லையே ,மாறாக >>>>>>>>>>>>>>>>>>>>
என்று முடிக்கிறீர்களே ? என்ன அர்த்தம் !! தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம்... Empty Re: இன்றைய செய்தி சுருக்கம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum