ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் பெயர்... வேண்டாமே...!!!

2 posters

Go down

அவள் பெயர்... வேண்டாமே...!!! Empty அவள் பெயர்... வேண்டாமே...!!!

Post by இளவரசன் Tue Dec 01, 2009 2:36 pm

அவள் பெயர்... வேண்டாமே...!!! Newpg_vidhisha18.1btqdnhicgiss0owwsosscskw.ck7qz69lrcow4wwg0s4w8c4wc.th

அவள் பெயர்... வேண்டாமே...!!!



முதலாய் உன்னை

சந்தித்தேன்,

தெ‌னாவெட்டாய் இருந்த இதயத்தை

அன்றுதான்

தெ‌ன்றல் தொட்டது...!



அடியே பெண்ணே..!

மீசை முளைத்தது

ஆசை வந்தது..,

மி‌ன்னல் அடித்தது

நீ வந்தாய்..!



மை போடாத உன்

அழகு இமைகளும்..,

பொய் சேர்த்த உன்

அன்பு வார்த்தைகளும்..

என்னை தூங்கவிடவில்லை...!



கள்ளிச்செடியில் நமது பெயர்

புது கவிதையானது..,

நீ இல்லாத நேரம்

காட்டு தீ போல கொடுமையானது...!



ஊஞ்சல் ஆடும்

என் ஏஞ்சல் அழகை

எட்டி நின்று ரசித்திருப்பேன்..,

அவள் நிழல் வந்து முட்டி செல்ல

நிலாவிலே வாழ்திருப்பேன்..!!!



என்னை பார்த்துக் கொண்டே

குட்டி பூனைக்கு

முத்தம் கொடுத்தாய்..

நான் கனவில் கேட்டால்

தட்டிச் செல்கிறாய்...!!!



உன் இதழ்கள் காட்டிய ரேகையில்,

என் இதயம்

புது ஜாதகம் எழுதியது..,

மனசு இலக்கியம் எழுதியது..!!



சொல்லிவிடு பெண்ணே..

ஏன் இன்னும் தயக்கம்

நாணம் உன்னை தடுக்குதோ..?



காத்திருப்பது காதலுக்கு அழகான அவஸ்த்தை..!

காத்திருக்க வைப்பதே

பெண்களின் சிறப்பு..

இல்ல..இல்ல..,

காத்திருக்க வைப்பதே

பெண்களின் பொழப்பு...!



ஒத்துகொண்டாய்

ஒரு நாள்..,

அன்றே மனைவி நீதான் எ‌ன்று

என் மனசில்

எழுதிவிட்டேன்…



கடவுள் நம்பிக்கை இல்லாத நா‌ன்

உன் பெயரில்

அர்ச்சனை செய்தேன்..

உனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதால்...!!!



பூ போட்ட சட்டை மீது

பூ ஒ‌ன்று சாய்ந்தது போல இருந்தது

என் மார்பில்

நீ சாய்ந்த போது...!!!



நீ சொன்ன கதையைவிட

சுவாரசியம்

நீ செய்யும் ஜாடைகள்...

அதைவிட சுவாரசியம்

எழுத முடியாதது எவ்வளவோ....!!!



உன் கண்ணில் இருந்த மச்சம்

எப்படி டீ இருக்கு...

மனசுல இருக்கறத அழிக்கற மாதிரி

அத என்ன அழிக்கவா முடியும்...?

அது நல்லாதான் இருக்கும்...



அடி சகியே..

விதிதான் உன்னை

பார்க்க செய்தது...

வீதியில் நிற்க செய்தது...



பாவை உன்னை தேடிய

பயணத்தில்

பாதை மறந்த நான் ஒரு முட்டாள்…



நமக்கு நெருங்கியவர்களால் மட்டுமே

நம்மை அழவைக்கவும் முடியும்..,



எனக்கு உன்னை தவிர

இந்த சுகத்தை அதிகம் யார்

தருவார்..???

நன்றி!!!



உன்னை பார்த்து

உலகை மறந்தவன் நான்..

யாரை பார்த்து நீ என்னை

மறந்தாய்...???



பிடிச்சிருக்கா ஆமா-னு

சொல்லு...

பிடிக்கலனா தயவுசெய்து..

அடுத்தவன பிடுச்சுதுனு சொல்லாத…!



உணர்வும் ஆக்கமும்..

காளிதாஸ். ஈ
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அவள் பெயர்... வேண்டாமே...!!! Empty Re: அவள் பெயர்... வேண்டாமே...!!!

Post by VIJAY Tue Dec 01, 2009 4:10 pm

ஓபனிங் எல்லாம் நல்லாயிருக்கு பட் பினிசிங் சரியில்லையேப்பா.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum