Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
4 posters
Page 1 of 1
நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
--
புதுடில்லி:
காங்கிரசின், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக,
கன்னட, தமிழ் படங்களில் நடித்த, ரம்யா, விரைவில்
நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.
பிரபல கன்னட நடிகை ரம்யா, 34, குத்து, வாரணம்
ஆயிரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
2012ல் காங்கிரசில் இணைந்த அவர், கர்நாடக மாநிலம்,
மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு,
எம்.பி.,யாக தேர்வானார்;
எனினும், 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார்.
காங்கிரசில் தற்போது, தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
மேலும், சமூக, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக
கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரை, சமூக வலைதளங்களில், நான்கு லட்சத்துக்கும்
அதிகமானோர், பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரம்யாவை, காங்கிரசின், ஐ.டி.,
பிரிவு தலைவராக நியமிக்க, அக்கட்சியின் துணைத்
தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக, கட்சியின் பிற நிர்வாகிகளுடன் அவர்
பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு,
விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி,
காங்கிரசின், ஐ.டி., பிரிவை வலிமைப்படுத்தவும், ராகுல்
திட்டமிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் தீவிரமாக
பங்கெடுத்து வருவதாலும், தகவல் தொழில்நுட்பத்தை,
பா.ஜ., அதிகளவில் பயன்படுத்தி வருவதாலும்,
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரசின்
தகவல் தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்தும்
நடவடிக்கையை, ராகுல், விரைவில் மேற்கொள்ள
உள்ளதாகவும், காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
---------------------------
தினமலர்
Re: நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
அவரின் குருநாதர் பாஜக விற்கு சென்று விட்டதால் ஏற்படட அச்சம் காரணமாக இருக்குமா?
Guest- Guest
Re: நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
இரு முறை வந்துள்ளதே இச்செய்தி.ram
ரமணியன்
ஒரு செய்தி நீக்கிவிடுகிறேன்.
ரமணியன்
ஒரு செய்தி நீக்கிவிடுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் புதிய பதவி
ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்கமுடியலையாம் ...................
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» வானதிக்கு புதிய பதவி
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். ஆன 20 பேருக்கு புதிய பதவிகள்
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். ஆன 20 பேருக்கு புதிய பதவிகள்
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|