ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

Go down

  நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்! Empty நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

Post by ayyasamy ram Fri May 12, 2017 6:47 am

கடந்த இரண்டாண்டுகளாக, இந்திய தீபகற்பப்
பகுதியையும் தெற்காசியப் பகுதியையும் வாட்டிவதைத்த
எல் நினோ பருவநிலை முடிவடைந்துவிட்டதாக
ஆஸ்திரேலிய வானிலைக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, இந்திய வானிலை ஆராய்ச்சி
நிலைய பொது இயக்குநர் கே.ஜே.ரமேஷ் ராய்ட்டர் செய்தி
நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்...

'இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக
மழையை எதிர்பார்க்கலாம். இந்தியப் பருவகால மழையின்
மூலம் மட்டுமே விவசாயத்துக்குத் தேவையான
70 சதவிகிதத்தைப் பெறுகிறோம்.

பருத்தி, சோளம், அரிசி, கரும்பு போன்றவற்றின்
விளைச்சலுக்கு இந்த மழையின் தேவை மிகவும் முக்கியம்.
போதுமான மழையில்லாமல் இவற்றின் விளைச்சல்
பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வரையான எங்கள் மதிப்பீட்டின்படி,
வரப்போகும் பருவத்தை 96 சதவிகிதம் கணித்துள்ளோம்.
நல்லதொரு பருவகாலத்துக்கான சாதகமான சூழ்நிலை
உருவாகிவருகிறது என்றே சொல்லலாம்' என்று
தெரிவித்துள்ளார்.

பருவத்தில் பொய்த்துப்போகும் மழை, காட்டுத்தீ, வறட்சி,
திடீர் வெள்ளம் போன்றவை எல் நினோவின் செயல்
பாடுகளாகச் சொல்லப்படும்.

அதெல்லாமே இந்தியாவில் நடந்ததாக ஆஸ்திரேலிய
வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கையும் எல்நினோவின் செயல் எனச் சொல்லும் அது,
இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழை
பொழிவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படத்  
துவங்கிவிட்டதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
-
ஜூனில் தொடங்கி நான்கு மாதம் நடக்கும்
'தென்மேற்குப் பருவமழை', நன்கு பொழிவதற்கான
சூழல் தற்போதே தெரிவதாகவும், அதற்கான அறிகுறிதான்
தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் கோடைமழை எனவும்
குறிப்பிட்டுள்ளது.
-
--------------------------
-விகடன்


Last edited by ayyasamy ram on Fri May 12, 2017 6:48 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்! Empty Re: நல்ல நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!

Post by ayyasamy ram Fri May 12, 2017 6:47 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum