ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்!

2 posters

Go down

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்! Empty உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்!

Post by ayyasamy ram Thu May 11, 2017 6:33 pm

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்! LNqIecRKQMi40SWIR7YU+marangothi_2374513g
-
உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்! 6zxcWU83SjWXhJfSwupE+marangothi1_2374512g
-
காட்டில் வாழும் விலங்குகளில் தலைவன் யார்?
சிங்கம் என்று சொல்லிவிடுவீர்கள்.

காட்டிலும், நாட்டிலும் வாழும் பறவைகளில் யார்
தலைவன் என்பதை உங்களால் காட்டமுடியுமா?
மயிலையோ, கழுகையோ நீங்கள் சொல்லலாம்.

ஆனால், இவற்றைத் தாண்டி இன்னொரு பறவை உள்ளது.
இந்தப் பறவைக்கு இயற்கை வழங்கிய திறமை மிகவும்
அளப்பரியது. அந்தப் பறவையின் பெயர் மரங்கொத்திப்
பறவை!

மரத்தைக் கொத்தும்போது இந்தப் பறவையின் தலை
அசைவைக் கவனித்திருக்கிறீர்களா? அது மரத்தைக்
கொத்தும்போது “கிர்ர்ர்ர்…” என்ற ஓசையுடன், அதன்
தலை ஒரு டிரில்லர் மெஷின்போல அதிவேகமாக
அசைவதைப் பார்த்திருப்பீர்கள்.

மரங்கொத்திப் பறவை அதிவேகத்தில் சர்வசாதாரணமாக
மரத்தைக் கொத்தித் துளைத்துவிடும். ஆனால் அதற்குத்
தலைசுற்றுவதில்லை. அதற்கு எவ்வித எந்தப்
பிரச்சினையும் வருவதில்லை. மரங்கொத்தியால் மட்டும்
எப்படி இத்தனை வேகமாகத் தலையை அசைக்க முடிகிறது?

இந்த இயற்கை அதிசயத்துக்குக் காரணம் உள்ளது.
மரங்கொத்தியின் தலையில் அமைந்துள்ள அதிர்வுகளைத்
தாங்கும் நான்கு விதமான அமைப்புகள்தான் அதற்குக்
காரணம் என்று உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்திருக்கிறார்கள்.

அந்த நான்கு அமைப்புகளில் முதலாவது உறுதியான,
நெகிழும் தன்மையுள்ள அதன் கூர்மையான அலகு.
அடுத்தது, ஹையாய்டு என்று அழைக்கப்படும் அதன்
மண்டையோட்டைச் சுற்றி அமைந்திருக்கும் ஒருவகை
நெகிழும் தன்மை கொண்ட திசுப்பகுதி.

மண்டையோட்டில் அமைந்துள்ள பஞ்சு போன்ற எலும்பு.
மூன்றாவது அமைப்பு மிகச்சிறிய மூளை. அத்துடன்
தலையை அசைக்கும்போது மூளைக்குப் பாதிப்பு ஏற்படாமல்
இருக்க, மண்டையோட்டுக்கும் மூளைக்கும் இடையே
இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் குறுகிய இடைவெளி.

நான்காவது இந்த ஆச்சரியமான இடைவெளியில் ஒரு மிக
மெல்லிய வடிகட்டி அமைந்திருக்கிறது. மரங்கொத்தி மிக
வேகமாகத் தலையை அசைத்து மரத்தைக் கொத்தும்போது
ஏற்படும் அதிர்வுகள் மூளையைத் தாக்காதவாறு தடுத்து

விடுகின்றன. இதனால் மரங்கொத்தியின் மூளைக்கு
எந்தச் சேதமும் ஏற்படுவதில்லை. இந்த அற்புத
அமைப்பினால்தான், மரங்கொத்தியால் வினாடிக்கு
22 தடவை மரத்தைக் கொத்த முடிகிறது.

இப்போது சொல்லுங்கள்.. அதிர்வுகளைத் தாங்கும்
‘தலை’யை வரமாகப் பெற்ற மரங்கொத்தியைப்
பறவைகளின் தலைவன் என்று சொன்னால் தப்பில்லை
அல்லவா?

——————————-
ஜெயந்தன்
நன்றி-தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்! Empty Re: உயிரிகள் உலகம்: வாய்க்குள் இயந்திரம்!

Post by Dr.S.Soundarapandian Sat May 13, 2017 9:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum