ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Go down

தொடங்கியது புதிய தொலைக்காட்சி. Empty தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Post by Guest Wed 10 May 2017 - 14:02

இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் ‘டைம்ஸ் நௌ’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகம் அகில இந்திய அளவில் குறுகிய காலகட்டத்தில் புகழ்பெற்றதற்குக் காரணம் அதன் முக்கிய செய்தியாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமி.

குரலை உயர்த்தி அவர் நடத்திய விவாதங்கள், எத்தகைய அரசியல் பிரபலமாக இருந்தாலும் அஞ்சாமல் அவர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த துணிச்சல், பல உணர்ச்சிகரமான, மக்கள் பேசவே தயங்கும் விவகாரங்களை தொலைக்காட்சி விவாதங்களில் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கொண்டு சென்ற துணிச்சல் இப்படிப் பல காரணங்களால், தொலைக்காட்சி ஊடகத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் அவர்.

சு.சாமி போன்றவர்களின் பல தடைகளை கடந்து தொலைக்காட்சியை தொடங்கி சாதித்துள்ளார்.

சில முதலீட்டாளர்களின் துணையுடன் ‘ரிபப்ளிக் டிவி’ என்ற தொலைக்காட்சி அலைவரிசையை மே 6-ஆம் தேதி முதல் அர்னாப் கோஸ்வாமி தொடங்கியுள்ளார்.

இந்தப் புதிய தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை தோற்றுநராகவும், நிர்வாக இயக்குநராகவும் அர்னாப் திகழ்கின்றார்.

இங்கே நமது தந்தித் தொலைக்காட்சியில் விவாதங்களை தொகுத்தளித்து வந்த ஹரிகரன் இணைந்துள்ளார். அவருக்கு உரிய இடத்தை கொடுக்காததால் தந்தித் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

இது Republic TV இன் மெ 5 இல் வெளியான முன்னோட்டம்-Trail-



லாலு பிரசாத்தின் நான்கு ஒளிப் பதிவுகளுடன் மே 6 இல் முதல் ஒளிபரப்பைத் தொடங்கியது.



வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

தொடங்கியது புதிய தொலைக்காட்சி. Empty Re: தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Post by ராஜா Wed 10 May 2017 - 19:35

தமிழ் சேவை உண்டா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொடங்கியது புதிய தொலைக்காட்சி. Empty Re: தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Post by Guest Wed 10 May 2017 - 22:57

மும்பை,பெங்களூருவில் இருந்து தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டும் இந்த செய்தி சேவை ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பை- Live TV – விரும்பியவர்கள் பார்க்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

தொடங்கியது புதிய தொலைக்காட்சி. Empty Re: தொடங்கியது புதிய தொலைக்காட்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum