ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

3 posters

Go down

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? Empty கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

Post by ayyasamy ram Tue May 09, 2017 6:24 am

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? KJuMMEyS66pX9SujqoQj+kuchi_3111600f
-
எனக்குச் சின்ன வயது முதலே சிலேட் குச்சி சாப்பிடும்
பழக்கமிருக்கிறது. கல்லூரியில் படிக்கிறேன். இன்னும்
அந்தப் பழக்கம் போகவில்லை.

ஒரு வாரத்தில் நான்கு பெட்டி சிலேட் குச்சி சாப்பிடுறேன்.
இந்தப் பழக்கத்தை எப்படிக் கை விடுவது?
இதனால் என்ன பாதிப்பு வரும்?


- காவ்யா, ஈரோடு.

டாக்டர்.எஸ்.சிவராம் கண்ணன், சென்னை.
---
இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்லை,
நிறைய மாணவர்களுக்கு இருக்கிறது. சிலேட் குச்சி சாப்பிடுவதால்
அஜீரணம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம். கல் உருவாகலாம்.
இன்னும் நிறைய பிரச்சினைகளை இந்தப் பழக்கம் ஏற்படுத்தும்.

ரத்தசோகை இருப்பதால் சிலருக்கு சிலேட் குச்சி சாப்பிடும் எண்ணம்
வரும். சிலருக்கு வயிற்றில் கிருமி இருப்பதாலும் வரலாம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை மருத்துவர்கள் பரிசோதித்து,
அதனைச் சரிசெய்வார்கள். அதற்குப் பிறகு வயிற்றில் உள்ள கிருமியை
அகற்ற வேண்டும்.

இப்படிச் செய்தால், சிலேட் குச்சி சாப்பிடும் எண்ணம் குறையும்.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? Empty Re: கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

Post by Dr.S.Soundarapandian Tue May 09, 2017 9:00 pm

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? 1571444738 கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? Empty Re: கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

Post by T.N.Balasubramanian Wed May 10, 2017 1:17 am

கூடவே ஒரு சிலேட்டையும் உண்டால்,
ஹோம் ஒர்க்கை வயிற்றிலேயே முடித்துக் கொள்ளலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது? Empty Re: கேளாய் பெண்ணே! - சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கத்தை எப்படித் தடுப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum