Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
3 posters
Page 1 of 1
சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
-
சென்னை :
கடந்த சில மாதங்களாக சென்னை அண்ணாசாலையில்
அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,
இன்று காலை கீழ்ப்பாக்கம் சாலையிலும் திடீர் பள்ளம்
ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், 6 அடி
அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு
நிலவிவருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக,
இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு
சிமெண்ட் கலவை கொண்டு பள்ளத்தை மூடி உள்ளனர்.
சில தினங்களுக்கு முன், அண்ணாசாலையில் ஏற்பட்ட
பெரும்பள்ளத்தில் பஸ் மற்றும் கார் சிக்கியிருந்தது.
அதை தொடர்ந்து, சாலையில் விரிசல் ஏற்பட்டிருந்ததும்
குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக
வீடுகளில் விரிசல் ஏற்படுவது, சிமெண்ட் கலவை மற்றும்
ரசாயன கலவைகள் பொங்கி வருவது, சாலையில்
மணல் பொங்கி வருவது ஆகியன தொடர்கதையாகி
வருகிறது.
-
---------------------------
தினமலர்
Re: சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
இதுதான் நல்ல சமயம்
அண்ணா சாலைக்கும் --கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடுக்கும் ஒரு சுரங்க வழிப்பாதை அமைக்கலாம் .
டிராபிக் நெரிசல் குறையும்.
ரமணியன்
அண்ணா சாலைக்கும் --கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடுக்கும் ஒரு சுரங்க வழிப்பாதை அமைக்கலாம் .
டிராபிக் நெரிசல் குறையும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
இதுதான் நல்ல சமயம்
அந்தப் பள்ளத்தைப் பெரிதாக்கி ஓர் ஏரியை உருவாக்கினால் , நிறைய தண்ணீர் கிடைக்கும் . சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் பெருமளவில் தீரும் .
அந்தப் பள்ளத்தைப் பெரிதாக்கி ஓர் ஏரியை உருவாக்கினால் , நிறைய தண்ணீர் கிடைக்கும் . சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் பெருமளவில் தீரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
என்ன வளம் இல்லை சென்னையில் ?
அபரிதமான ஆக்ரமிப்பு அதில் வீடுகள் கட்டிக்கொள்ளை. ,கட்சியினர் செய்யும் அக்கிரமங்களை கண்டுகொள்ளாமை. இருக்கின்ற ஏரிகளை பராமரித்து ,மழை நீரை சேமித்து , கடல் நீரை குடி நீராக்கினாலே போதுமே. நம் காலம் முடிந்து விடும். இனி வரும் இளைஞர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரமிது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டது.
ரமணியன்
அபரிதமான ஆக்ரமிப்பு அதில் வீடுகள் கட்டிக்கொள்ளை. ,கட்சியினர் செய்யும் அக்கிரமங்களை கண்டுகொள்ளாமை. இருக்கின்ற ஏரிகளை பராமரித்து ,மழை நீரை சேமித்து , கடல் நீரை குடி நீராக்கினாலே போதுமே. நம் காலம் முடிந்து விடும். இனி வரும் இளைஞர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரமிது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்!
» விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
» 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ
» திருச்சி அருகே வீட்டில் நீரூற்றுடன் “திடீர்” பள்ளம்! நில நடுக்க அச்சத்தில் பிரதேச மக்கள்!!
» இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|