Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
2 posters
Page 1 of 1
ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
சாஹித்ய அகாதெமி விருதை சாதாரண மேடையில்
வழங்குகிறார்கள்.
சினிமா தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால்
கொடுத்து கௌரவிக்கிறார்கள்!
–
#இலக்கியவாதிக்கு மரியாதை இல்லை
–
உமாதேவி
—————————-
–
குழந்தைகள் நான்கு திசையிலும் தெறித்து
ஓடுகிறார்களே?
–
அது மன்னர் விளையாட்டு அரசே..!
–
அஜீத்
–
————————————
–
அரசியல்வாதிகளெல்லாம் இந்த ஆஸ்பத்திரிக்கே
வர்றாங்களே, ஏன்?
–
இது ஒரு ‘பல்டிஸ்பெஷாலிடி’ ஹாஸ்பிட்டல்!!
–
வி.ரேவதி
–
———————————-
–
போர்முரசு கேட்கிறது மன்னா!
–
நிச்சயமா இருக்காது! வீடியோ கான்ஃபரன்ஸில்
கதறி அழுது சரிக்கட்டிட்டேன் அமைச்சரே!
–
இசக்கி
–
———————————-
–
ட்ரீட்மெண்டே எடுக்காம பில்லை நீட்டுறீங்களே
டாக்டர்!
–
உங்களை கூட்டிட்டு வந்தவருக்கு நாலு டெஸ்ட்
எடுத்தோமே, தெரியாதா?
–
இசக்கி
–
———————————
–
ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
–
டோன்ட் ஒர்ரி…எலிமினேட் பண்ணிடறேன்!
–
பர்வின் யூனூஸ்
–
———————————-
-குமுதம்
வழங்குகிறார்கள்.
சினிமா தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால்
கொடுத்து கௌரவிக்கிறார்கள்!
–
#இலக்கியவாதிக்கு மரியாதை இல்லை
–
உமாதேவி
—————————-
–
குழந்தைகள் நான்கு திசையிலும் தெறித்து
ஓடுகிறார்களே?
–
அது மன்னர் விளையாட்டு அரசே..!
–
அஜீத்
–
————————————
–
அரசியல்வாதிகளெல்லாம் இந்த ஆஸ்பத்திரிக்கே
வர்றாங்களே, ஏன்?
–
இது ஒரு ‘பல்டிஸ்பெஷாலிடி’ ஹாஸ்பிட்டல்!!
–
வி.ரேவதி
–
———————————-
–
போர்முரசு கேட்கிறது மன்னா!
–
நிச்சயமா இருக்காது! வீடியோ கான்ஃபரன்ஸில்
கதறி அழுது சரிக்கட்டிட்டேன் அமைச்சரே!
–
இசக்கி
–
———————————-
–
ட்ரீட்மெண்டே எடுக்காம பில்லை நீட்டுறீங்களே
டாக்டர்!
–
உங்களை கூட்டிட்டு வந்தவருக்கு நாலு டெஸ்ட்
எடுத்தோமே, தெரியாதா?
–
இசக்கி
–
———————————
–
ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
–
டோன்ட் ஒர்ரி…எலிமினேட் பண்ணிடறேன்!
–
பர்வின் யூனூஸ்
–
———————————-
-குமுதம்
Re: ஒரு பல் கன்னா பின்னானு ஆடுது டாக்டர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» குத்து பாட்டு கேட்டாலே என் பல்லு ஆடுது டாக்டர்..!
» பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்
» கன்னா பின்னா
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» கன்னா பின்ன கடிகள்
» பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்
» கன்னா பின்னா
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» கன்னா பின்ன கடிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|