Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
5 posters
Page 1 of 1
தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை
தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது
அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து
துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால்
அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்
கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு
தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் தினகரனை
ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக
தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்நிலையில்
சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன்
விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க
சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விவேக்கும் அதற்காக கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற
முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 30 எம்எல்ஏக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை விவேக்
பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
விவேக்கிற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால்,
ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி யாராக இருந்தாலும்
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கினால்
அவர்கள் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என
கூறப்படுகிறது.
-
----------------------------------
தினபூமி

Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .
ADMK ஆட்சியைக் கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .
இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .
முன்பெல்லாம் மன்னார்குடி என்றால் ராஜகோபாலசுவாமி கோவில்தான் நினைவுக்கு வரும் . ஆனால் தற்போது இந்த மாபியா கும்பல்தான் நினைவுக்கு வருகிறது .

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
மேற்கோள் செய்த பதிவு: 1240610M.Jagadeesan wrote:இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .
ADMK ஆட்சியைக் கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .
இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .
.
உண்மை தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
ஒரே கல்லுல நாலைஞ்சு மாங்காயை அடிக்க தான் பொறுமையுடன் உள்ளனர்.
இந்த மாங்காயால் தமிழக மக்களுக்கும் கொஞ்சம் நன்மை உண்டு என்பதால் நாமும் அமைதியாக இருப்போம் / வரவேற்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த மாங்காயால் தமிழக மக்களுக்கும் கொஞ்சம் நன்மை உண்டு என்பதால் நாமும் அமைதியாக இருப்போம் / வரவேற்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
மோடி வாய் மூடி மௌனியாக இருப்பதற்கு காரணம்
ஜனாதிபதி தேர்தல்.. ADMK யின் இரு அணிகளின் ஓட்டும் அவருக்கு தேவை.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சுயரூபத்தை காண்பிப்பார்.
ரமணியன்
ஜனாதிபதி தேர்தல்.. ADMK யின் இரு அணிகளின் ஓட்டும் அவருக்கு தேவை.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சுயரூபத்தை காண்பிப்பார்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?
» ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த அதிரடி : ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு
» பொதுச்செயலாளர் நான் தான் ... வண்டி கட்டி கிளம்பிய சசிகலா!
» அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டு: எம்ஜிஆர் இல்லத்தில் பரபரப்பு
» அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|