ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

3 posters

Go down

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Empty விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

Post by ayyasamy ram Tue Apr 25, 2017 7:28 pm

கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில்
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –

-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

* சங்கல்பம் –

-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.

* பாத்திர பூஜை –

-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

* கணபதி பூஜை –

-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

* வருண பூஜை –

-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

* பஞ்ச கவ்யம் –

-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.

* வாஸ்து சாந்தி –

-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

* பிரவேச பலி –

-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)

* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –

--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Empty Re: விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

Post by ayyasamy ram Tue Apr 25, 2017 7:31 pm


* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) –
-

எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை
வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன்,
விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன்,
லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி,
திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) –
-

கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும்
கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற்
பொருட்டு
அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.

* கும்பலங்காரம் –

-
கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து
அலங்காரம் செய்தல்.

* கலசாக்ர்ஷ்ணம் – (சக்தி அழைத்தல்)
-

விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு
மந்திரபூர்வமாக அழைத்தல்.

* யாகசாலை பிரவேசம் –

-
கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.

* சூரிய, சோம பூஜை –
-

யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.

* மண்டல பூஜை –

-
அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

* பிம்ப சுத்தி –

-
விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.

* நாடி சந்தானம் –

-
யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக்
கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு
இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்,
(இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு
மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)

* விசேஷ சாந்தி –

-
முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம்
தருவது.

* பூத சுத்தி –

-
இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக
மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

* ஸ்பர்ஸ ஆஹூதி –

-
முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

* அஷ்டபந்தனம் –

-
எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால்
மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து
சாத்துதல் என்பர்.

* பூர்ணாஹூதி –


யாகத்தைப் பூர்த்தி செய்தல்.

————————————–
– பொரு. பாலாஜி கணேஷ், சிதம்பரம்
நன்றி- குமுதம் பக்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Empty Re: விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

Post by ராஜா Tue Apr 25, 2017 7:34 pm

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: 3838410834 விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Empty Re: விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

Post by krishnaamma Tue Apr 25, 2017 11:12 pm

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: 103459460 விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்: Empty Re: விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum