ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

2 posters

Go down

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! Empty இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:33 am

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! O6li282QfGzuefTmS5ng+1493045390-0689

நாட்டு மக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை வழங்கியதை போன்று மாடுகளுக்கும் ஆதார் அடையாள எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

நாட்டு மக்கள் மத்திய அரசின் நல திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல முறை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இருந்து மத்திய அரசு தொடர்ந்து அனைத்து சேவைகளிலும் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு,

இதன்மூலம் மாடுகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி வழங்க முடியும். பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை கண்காணிக்கவும் முடியும், என தெரிவித்தது.

இதையடுத்து 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க கால்நடை வளர்பு துறை வல்லுநர்களை நியமித்துள்ளது. இந்த 12 இலக்க அடையாள எண் மாடுகளின் காது மடல்களில் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டில் சுமார் 88 மில்லியன் மாடுகளுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளதாம்.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! Empty Re: இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:35 am

சூப்பர் !.............ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தின் விளைவு என்றே எண்ணுகிறேன்..........முன்பு பிரிடிஷ் காரர்கள் இது போல செய்ததாக படித்திருக்கிறேன்..........அவர்கள் குதிரைகளுக்கு சூடு போட்டு அடையாளம் வைத்தார்கள்...........இவர்கள் அயல்நாடுகள் போல காதில் எண் உள்ள பட்டயத்தை மாற்றுகிறார்கள்....நல்லது நடந்தால் சரி ! ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! Empty Re: இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

Post by ராஜா Tue Apr 25, 2017 10:39 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! Empty Re: இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

Post by ராஜா Tue Apr 25, 2017 10:40 am

krishnaamma wrote:சூப்பர் !.............ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தின் விளைவு என்றே எண்ணுகிறேன்..........முன்பு பிரிடிஷ் காரர்கள் இது போல செய்ததாக படித்திருக்கிறேன்..........அவர்கள் குதிரைகளுக்கு சூடு போட்டு அடையாளம் வைத்தார்கள்...........இவர்கள் அயல்நாடுகள் போல காதில் எண் உள்ள பட்டயத்தை மாற்றுகிறார்கள்....நல்லது நடந்தால் சரி ! ஜாலி
எங்கள் கிராம பகுதிகளில் , வங்கி கடன் மூலம் வாங்கப்படும் கால்நடைகளின் காதில் தோடு போல ஒரு டோக்கன் போடுவார்கள் புன்னகை , சிறு வயதில் பார்த்துள்ளேன் , இப்ப இந்த நடைமுறை உள்ளதா என்று தெரியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி ! Empty Re: இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» 'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
» ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளன : மத்திய அரசு
»  சிம்கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை- மத்திய அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum