ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

5 posters

Go down

ஈகரை வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by தமிழ்நேயன் ஏழுமலை Sun Apr 23, 2017 3:42 pm

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  BfjZSiAXTIGRSOo1gN7o+vellai_yanai_jeyamohan

முதலாவது, 19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பிரிட்டாஷாரால் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை என்று வெள்ளை யானை மிக அழுத்தமாக நிறுவுகிறது. துறைமுகங்களில் மூட்டை மூட்டையாக தானியங்கள் கப்பலில் ஏற்றப் படுவது, எலும்பும் தோலுமான மக்கள் தெருக்களில் அங்கங்கு விழுந்து கிடப்பது போன்ற காலனிய கால கோட்டுச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறோம். வரலாற்று நூல்களைப் படித்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட ஆழமாக, தீவிரமாக இந்த சரித்திர உண்மையை  இந்த நாவல் பொது வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது.

இரண்டாவது, பஞ்சங்களால் மிகப் பெருமளவு பாதிக்கப் பட்டவர்கள் தலித் சமுதாய மக்களே என்ற உண்மை. இந்தியாவில் 1871 முதல் அடுத்தடுத்த பத்தாண்டுகளில்  ஆதாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டன. ஆரம்பகால கணக்கெடுப்புகள் இதை உறுதி செய்கின்றன.

மூன்றாவது சித்திரம் – இந்தப் பேரழிவின் போது சாதி இந்துக்களிடம் எந்த நீதியுணர்ச்சியும் வெளிப்படவில்லை. மட்டுமல்ல, தலித்களை மேலதிக வன்மத்துடனுடன் குரூரத்துடனும் அவர்கள் நடத்தினர். அறவுணர்வு சில வெள்ளைக் காரர்களிடம் மட்டுமே எழுந்தது.  எளிய இந்திய மக்களுக்காக அவர்கள் மட்டுமே பரிதாபப் பட்டனர். ஏதாவது செய்ய முயற்சித்தனர் என்பது.

நாவலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, ஏதாவது ஒரே ஒரு இந்தியக் குரல், பட்டினியால் வதைபட்டு, தொழிற்சாலையில் உதை பட்டு சாகும் மக்களுக்காக எழுமா என்று யோசித்துக் கொண்டே வருகிறோம். ஒன்று கூட இல்லை. முரஹரி ஐயங்கார், நீலமேகம், நாராயணன், நாயுடுக்கள், செட்டிகள் எல்லாருமே அடக்குமுறையின், வணிக லாபம் தவிர வேறு எதையுமே யோசிக்காத சுயநலத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.  டியூக், பக்கிங்ஹாம் போன்ற  வெள்ளையர்களூம் இத்தகைய கொடூரர்களே. ஆனால் அங்கு எய்டன், பிரான்னன், ஆண்ட்ரூஸ் போன்ற மனிதாபிமானிகளும் நெறிமுறைப் படி நடக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை இந்த நாவலின் வாசகர்களை நிலைகுலையச் செய்யும். “இத்தனை மரணங்கள், கொடூரங்கள் அன்று எவரின் ஆன்மாவையும் சீண்டவில்லையா? எவரையும் இம்மி கூட அசைக்கவில்லையா? நாவல் இவ்வுணர்வை நம்முள் எழுப்பி நம்மை கூசி குறுக வைக்கிறது” என்று நரோபா இந்த நாவல் குறித்த தனது விமர்சனத்தில் எழுதுகிறார்.

இது நாம் கசப்புடன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையின் ஒரு பகுதி. இன்று சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்கள் தலித்களின் உரிமைகளை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உறுதி செய்கின்றன. ஆனால், இன்றும், இந்திய சமூகமும், ஒரு சில இந்து இயக்கங்களும் கூட, தலித்களுக்கு எதிரான  சாதிய வெறுப்புடன், காழ்ப்புடன் மட்டுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் தலித்துக்களை வெளியே தள்ளவும், அவமதிக்கவுமே பொது இந்திய சமூகம் முயல்கிறது.

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  GDiovCLQHytCaNdI0VID+vellai-yaanai-2-800x800_1


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

ஈகரை Re: வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by kuloththungan Mon Apr 24, 2017 1:50 pm

மிக்க நன்றி நண்பரே!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

ஈகரை Re: வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by dleo Tue Apr 25, 2017 8:05 am

நன்றி சகோ
dleo
dleo
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 25/04/2017

Back to top Go down

ஈகரை Re: வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by krishnaamma Tue Apr 25, 2017 10:21 am

நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by கண்ணன் Sat Jun 10, 2017 11:00 am

வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834 வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்  3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஈகரை வாழ்த்துக்கள்

Post by srisiva4567@gmail.com Tue Dec 01, 2020 1:03 pm

நன்றி ஐயா உங்கள் அனுப்புகை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் டவுன் லோடு செய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா.
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

ஈகரை Re: வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum