ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

2 posters

Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 2:58 pm

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! YltZq4kOQVCq0kvbUCky+chandrabose_21157
-
பருவராகம்

ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம்
பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன
வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா
பாடல்களும் ஹிட்டோ ஹிட் ரகம். இத்தனைக்கும்
நேரடித் தமிழ்ப்படம்கூட அல்ல. ‘ப்ரேம லோகா’
என்ற கன்னடப்படத்தின் டப்பிங்தான்.
நடிகர் ரவிச்சந்திரன், இயக்குநராக அவதாரமெடுத்த
படம்.

'கேளம்மா கேளம்மா என் சொல்லக் கேளம்மா’
என்றொரு பாடல். எஸ்.பி.பி அதகளம் பண்ணியிருப்பார்.
எஸ்.ஜானகி மட்டும் என்னவாம்! பேசிக் கொள்வதே
பாடலாக மாறியிருக்கும். ஜூஹி சாவ்லா கல்லூரி
வகுப்பிற்கு வரும் முதல்நாள். ப்ரின்சிபல் சோ
‘கேளம்மா கேளம்மா’ என்று ஆரம்பித்து அட்வைஸ்
செய்வார்.

வராண்டாவிலே தியாகு உட்பட மாணவர்கள்
(அப்ப அவங்க மாணவர்கள்தான் பாஸ்) கிண்டல்
செய்வதில் துவங்கும் பாடல். துஷ்யந்தன் கதையை
விஷ்ணுவர்த்தன் எடுத்துக் கொண்டிருக்க,

‘வர்றா சார்.. சகுந்தலா... வந்துட்டா சகுந்தலா...’ என்று
ரவிச்சந்திரன் சொல்வார். விஷ்ணுவர்த்தன் பாடிக்கொண்டே
க்ளாஸ் முன் நிற்கும் ஜூஹியிடம் ‘நீதானா சகுந்தலா?’
என்று கேட்க ‘இல்ல நான் சசிகலா’ என்று, நிறுத்தி
தெளிவாக சொல்லும் எஸ்.ஜானகியின் குரல்.

வகுப்புக்குள் நுழையும் ஜூஹி, தடுக்கி விஷ்ணுவர்த்தன்
மேல் விழுந்து முத்தமிட்டுவிட, ‘ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக்கொள்ளும் முத்தம்’ என்ற - இதே படத்தின்
இன்னொரு பாடலை - புல்லாங்குழல், சாக்ஸ் கலந்து
பி.ஜி.எம்மாகக் கொடுத்திருப்பார் ஹம்சலேகா .

தொடர்ந்து ‘வந்ததும் மீட்டிங்கா, பார்த்ததும் கிஸ்ஸிங்கா?
இஸ்பெல்லா தள்ளிப்போ.. சசிகலா உள்ளே போ!’ என்று
துவங்கி க்ளாஸை பாடிக் கொண்டே ஒழுங்குபடுத்துவார்
விஷ்ணுவர்த்தன்.

இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும் எல்லாரையும் ஏங்க வைக்கும். செம பாடல்!
சோ, தியாகு, விஷ்ணுவர்த்தன், ரவிச்சந்திரன் எல்லாருக்கும்
எஸ்.பி.பிதான்!
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 2:58 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 3:01 pm

முதல் பாடலான ‘கிளிகளே ராகம் கேளுங்களேன்’,
தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே வரும், ஜூஹியின்
அறிமுகப்பாடலான ‘மின்னல் போல இங்கு முன்னால்
வந்தது யாரு’ எனும் பாடல்.

அதுவும் ஹிட்தான். எனக்குப் பிடித்தது மேலே சொன்ன
‘கேளம்மா கேளம்மா’தான். ஆனால் ‘பூவே உன்னை
நேசித்தேன்’தான் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.
ரவிச்சந்திரனை கல்லூரியில் பயந்தவராக இருப்பார்.

வெளியில், தைரியசாலியாக தவறுகளைத் தட்டிக்
கேட்கும் ஒருவரைத்தான் ஜூஹிக்கு பிடிக்கும்.
அது இதே அப்புராணி ரவிச்சந்திரன்தான்.

கல்லூரியில் விழாவுக்காக ‘கலையலங்காரங்கள்’ செய்து
கொண்டே பாடுவார்கள். ‘பூவே உன்னை நேசித்தேன்..
பூக்கள் கொண்டு பூசித்தேன்’ என்று எஸ்.பி.பி. பாட..
‘நீயா என்னை நேசித்தாய்.. கோழை போல யாசித்தாய்!’
என்று ஜூஹி அவரை உதாசீனப்படுத்துகிற பாடல்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 3:02 pm

பூஞ்சிட்டு குருவிகளா புதுமெட்டுத் தருவிகளா...
-
ஒரு தொட்டில் சபதம் (1989) என்கிற படத்தில் வரும்
பாடல் இது. சந்திரபோஸ் இசை.
அவரே பாடிய பாடல். மெலடி வகைதான். பல்லவி முடிந்து
முதல் இடையிசையின் டிரம்பெட் வசீகரிக்கும்.

அந்த இசை முடியும் இடத்தில் சட்டென்று தபேலா
துள்ளலிசைக்குப் பயணப்படும். மீண்டும் ஆரம்பம்போலவே
மெலடிக்குத் திரும்பும்.
-
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 3:03 pm

ஏதேதொ கற்பனை வந்து

வாய்கொழுப்பு 1989ல் வந்த படம். ஆரம்ப இசை
ஒருமாதிரிதான் இருக்கும். பல்லவி ஆரம்பிக்கும்போது
வரும் பீட் பாடல் முழுவதும் வரும். இரண்டாம்
இடையிசை முடியும்போது நிறுத்தி ஒரு தபேலா இசை
வரும். அதுவும் நன்றாக இருக்கும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by ayyasamy ram Fri Apr 21, 2017 3:05 pm

மூங்கிலிலைக் காடுகளே

சங்கர் கணேஷ் இசை. 1989ல் வெளியான பெண்மணி
அவள் கண்மணி படப்பாடல். அருமையான மெட்டு.

வாலியின் அட்டகாசமான வரிகள். பல்லவி,
சரணமெல்லாம் இசை குறையே இருக்காது.

எஸ்.பி.பி குரல்.. சொல்லவா வேண்டும்! முதல்
இடையிசை கொஞ்சம் ஏமாற்றும்.. இரண்டாம்
இடையிசை அசத்தும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by T.N.Balasubramanian Sat Apr 22, 2017 3:36 am

அருமையான தொகுப்பு

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! Empty Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
» கண்ணதாசன் – அனுபவங்களே அவர் பாடல்கள்
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum