ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

4 posters

Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by ayyasamy ram Sat Apr 15, 2017 7:43 pm


-
புதுடில்லி:
'வழுக்கை தலைக்கு விடிவு, உடல் பருமனை உடனே
குறைக்கலாம்' உள்ளிட்ட டூபாக்கூர் விளம்பரங்களில்
தோன்றும் நடிகர், நடிகையர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு
இந்திய விளம்பரங்களுக்கான தர நிர்ணய கவுன்சில்,
'செக்' வைத்துள்ளது.
-
இதுபோன்ற விளம்பரங்களில் தோன்றும் முன், கவுன்சில்
வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை பிரபலங்கள் தெரிந்து
வைத்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
.விளம்பர துறையில், நேர்மையான, நியாயமான, ஒழுக்கமான
போட்டி மற்றும் கொள்கைகள் இருப்பதை நிலை நிறுத்த,
இந்திய விளம்பரங்களுக்கான தர நிர்ணய கவுன்சில்,
1985 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த
ஏப்.,13ம் தேதி புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
-
வாக்குறுதி

-
விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்கள், அந்த விளம்பரத்தில்
தரப்படும் வாக்குறுதிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
விளம்பரத்தில் தோன்றும் பிரபலங்களுக்கும், அந்த
விளம்பரத்தை உருவாக்கிய விளம்பர ஏஜென்சிக்கும்,
கவுன்சிலின் விதிமுறைகள் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
-
பிரபலங்களுக்கு அபராதம்:

-
பிரபலங்கள் பட்டியலில், பொழுதுபோக்கு துறையை
சேர்ந்தவர்கள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள்,
டாக்டர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்,
கல்வியாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
-
மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் தோன்றியதற்காக
அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.
-
மருந்துகள் மற்றும் மாய வைத்திய (ஆட்சேபனைக்குரிய
விளம்பரங்கள்) சட்டம் 1954; மருந்துகள் மற்றும் அழகு
சாதன பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் விதிகள் - 1945 ன்
கீழ் தடை செய்யப்பட்ட பொருட்கள், சிகிச்சைகள் குறித்த
விளம்பரங்களில் பிரபலங்கள் தோன்றக் கூடாது.
-
' உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகங்களுடன் பேக்
செய்யப்பட்ட பொருட்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில்
பிரபலங்கள் தோன்ற கூடாது. கவுன்சிலின் விதிமுறைகளை
ஒரு விளம்பரம் மீறியுள்ளதா என அதில் தோன்றும் முன்,
கவுன்சிலிடம் பிரபலங்கள் கருத்து கேட்கலாம்.
இருப்பினும், அந்த விளம்பரத்திற்கு கவுன்சில் ஒப்புதல்
அளித்ததாக, இதை கருத முடியாது.

டெலி ஷாப்பிங் சேனல்கள்

-
கவுன்சிலின் செகரட்டி ஜெனரல் ஸ்வேதா புரந்தரே
கூறுகையில், '' டிவி சேனல்களில் வரும் விளம்பரங்களில்
பெரும்பாலானவை, கவுன்சிலின் விதிகளுக்கு உட்பட்டு
உள்ளன. ஆனால், டெலி ஷாப்பிங் சேனல்களில் வரும்
விளம்பரங்கள் கவலை அளிப்பதாக உள்ளன,'' என்றார்.
-
கவுன்சில் சேர்மன் சீனிவாசன் கே.ஸ்வாமி கூறுகையில்,
'' ரியல் எஸ்டேட், நிதி நிறுவன விளம்பரங்களில் தோன்றும்
பிரபலங்கள் உஷாராக இருக்க வேண்டும்,'' என்றார்.
-
--------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty Re: -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by T.N.Balasubramanian Sat Apr 15, 2017 9:35 pm

எனக்கு இப்போது வந்த ஒரு மெஸேஜ்.
உங்கள் மெயில் id .மொபைல் நம்பரை அப்டேட் பண்ணி எங்களது ஸ்பெஷல் ஆஃபர்களை
பெறவும். என்று வந்தது.
அந்த மெயிலை திறக்காமல் டெலிட் பண்ணிவிட்டேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty Re: -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by krishnaamma Sun Apr 16, 2017 5:56 pm

டெலிஷாப்பிங் மட்டும் அல்ல விளம்பரங்கள் எல்லாமே பாதிக்கு மேல் போலிதான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty Re: -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by krishnaamma Sun Apr 16, 2017 5:59 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு இப்போது வந்த ஒரு மெஸேஜ்.
உங்கள் மெயில் id .மொபைல் நம்பரை அப்டேட் பண்ணி எங்களது ஸ்பெஷல் ஆஃபர்களை
பெறவும். என்று வந்தது.
அந்த மெயிலை திறக்காமல் டெலிட் பண்ணிவிட்டேன்.

ரமணியன்  

பயம் பயம் பயம் இது போதாது என்று இப்போது ஒரு சாப்ட்வேர் வந்திருக்கும் ஐயா, அதில் நம்முடையது  போலவே, அதாவது நான் அனுப்பியது போலவே, வாட்ஸுப் மெசேஜ் , face  புக், இன்ஸ்டாகிராம் என  போலி மெசேஜுகளை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியுமாம்.....எத்தனை குழப்பத்தை உண்டுபண்ண முடியும் பாருங்கள்.....பயம் பயம் பயம்
.
.
பிறகு நான் இல்லை , நான் அவ்வாறு அனுப்பவில்லை என்று கரடியாக கத்தினாலும் பிரயோஜனம்  இல்லை.......இது எங்கு போய் முடியுமோ ???பயமாக இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty Re: -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by சிவனாசான் Mon Apr 17, 2017 6:49 am

ஊட கங்களுக்கும் தண்டனை அளிக்கனும். கட்டுப்பாடும் விதிக்கனும்,
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

-டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்- Empty Re: -டுபாக்கூர் விளம்பரமா?: பிரபலங்களே உஷார்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum