ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

3 posters

Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by ayyasamy ram Wed Apr 12, 2017 4:36 am

புதுடெல்லி -
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு
ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு.,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி
வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க
உள்ளது.

இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை
வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை
சேர்ந்த பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் வசிக்கும்
வடமாநில மக்களுக்கு பெரிதும் பலனாக இருக்கும்.

இதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த மக்களுக்கு பகல் நேரத்தில்
சேலம் செல்ல ஒரு நேரடி இரயில் வசதி கிடைக்கும்.

எனவே புதிய கங்கா நகர் இரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டிக்க,
நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வேத்துறை அமைச்சரை கேட்டு
கொள்கிறேன்.
-
இரட்டை பாதையாக மாற்றிட...
-
மேலும் மிகப்பழமையான மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் - திருச்சி
இரயில் பாதையில் ஆண்டு பயணிகள் பயணச்சீட்டு வருவாய்
ரூ.60 கோடிக்கும் மேலாக உள்ளது. இப்பாதை ஒற்றை பாதையாக உள்ளதால்.
புதிய இரயில்கள் இயக்குவதும், தற்போது ஓடும் இரயில்களின் வேகத்தை
அதிகப்படுத்தவும் சாத்தியமில்லாமல் உள்ளது. எனவே ரயில் பயணிகளின்
வசதியையும், இரயில் இயக்க வசதியையும் கருதி தஞ்சாவூர் - விழுப்புரம்
பிரிவை மின்மயத்துடன் கூடிய இரட்டை பாதையாக மாற்றிட வேண்டுகிறேன்.

இரயில்வேத்துறை அமைச்சரை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
மக்களின் சார்பாக இந்த கோரிக்கைளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு
பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by ராஜா Wed Apr 12, 2017 10:57 am

வாழ்த்துக்கள் ஐயா , தமிழ்நாட்டின் மிக முக்கியமாக இரயில் நிலையங்களில் ஒன்று மயிலாடுதுறை இரயில் நிலையம்.

இரயில்வே துறை ஆவண செய்யும் என எதிர்பார்க்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by ayyasamy ram Wed Apr 12, 2017 2:05 pm

அகலப்பாதை வரும்முன்...
-
மயிலாடுதுறையிலிருந்து தாம்பரத்திற்கு இரவில் பாசஞ்சர்
ரயில் ஒன்று போய்க் கொண்டிருந்தது
-
இதனை மீண்டும் ஓட விட்டால், ரிசர்வ் செய்து
பயணம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாக
அமையும்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by ராஜா Wed Apr 12, 2017 5:49 pm

ayyasamy ram wrote:அகலப்பாதை வரும்முன்...
-
மயிலாடுதுறையிலிருந்து தாம்பரத்திற்கு இரவில் பாசஞ்சர்
ரயில் ஒன்று போய்க் கொண்டிருந்தது
-
இதனை மீண்டும் ஓட விட்டால், ரிசர்வ் செய்து
பயணம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கு பயனுள்ளதாக
அமையும்
-
அகலப்பாதை வருவதற்கு முன் நிறைய இரயில்கள் செல்லும் , அகன்றபாதைக்காக பணிக்காக போக்குவரத்தை நிறுத்தும் போது சில இரயில்தடங்களை அரியலூர் வழி செல்லும் இன்னொரு பாதைக்கு மாற்றினார்கள் , பிறகு அவற்றை இத்திரும்ப கொண்டுவரவே இல்லை.


இப்ப , கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by T.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:37 pm

பொது தேர்தலுக்கு முன்பு அமுல் படுத்தப்படும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல் Empty Re: புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல்
» தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்
» மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு ப
» கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே
» அமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum