Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
3 posters
Page 1 of 1
கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
சிகாகோ:
அமெரிக்க விமானத்தில் கூடுதல் பயணிகள் முன்பதிவு
செய்ததால் பிரச்னை ஏற்பட்டது. விமானத்தில் இருந்து இறங்க
மறுத்த டாக்டர் ஒருவருக்கு சரமாரி அடி உதை விழுந்தது.
அவரை ரத்தம் வடிய, வடிய பாதுகாப்பு துறை அதிகாரிகள்
இழுத்து சென்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து
லூயிஸ்விலி நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
யுனிட்டெட் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் புறப்பட தயாராக
இருந்தது.
இந்த விமானத்தில் செல்ல பல்வேறு நிறுவனங்கள் சார்பில்
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். இதில்
கூடுதலாக 4 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
விமானத்தில் பயணிகள் ஏறிய பின், விமான ஊழியர்கள்
4 பேர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் 4 பயணிகளை கீழே இறக்கிவிட நிர்வாகம் முடிவு
செய்தது. இதனால் டிக்கெட் பணத்துடன் முதலில் 26 ஆயிரமும்,
இரண்டாவதாக 52 ஆயிரமும் திரும்ப அளிக்கப்படும் என்று
அறிவித்தும் பயணிகள் யாரும் விமானத்தில் இருந்து இறங்க
மறுத்து விட்டனர்.
இதையடுத்து குலுக்கல் முறையில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதித்து விட்டனர்.
4வது நபர் ஒரு டாக்டர். அவர் தனது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க
செல்ல வேண்டியது இருப்பதால் கீழே இறங்க முடியாது என்று
தெரிவித்துள்ளார்.
அவரிடம் கெஞ்சியும் இறங்க மறுத்துவிட்டார். இதனால் விமான
நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு அடித்து உதைத்து
அவரை நிர்வாகம் கீழே இறக்கியது. ரத்தம் வழிந்த நிலையில்
அவர் கீழே இறக்கி விடப்பட்டார்.
இந்த காட்சியை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில்
வெளியிட்டு விட்டார். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
------------------------------------
தினகரன்

Re: கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
![கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ஓவர் புக்கிங் செய்தது விமானநிறுவனத்தின் தவறு , இதற்கான விலையை இன்னும் கொஞ்ச நாளில் கொடுக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அமெரிக்க போன்ற நாடுகளில் consumer protection நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
(எனக்கும் ஒரு முறை இப்படி ஆகியது , விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக போனேன் , online checkin பண்ணியும் எனக்கு இடம் இல்லை Flight Full என்று மிக அலட்சியமாக சொன்ன checkin staff அவரின் மேலாளரை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுத்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டான்.
மறுநாள் விமானத்தில் இடம் தருகிறோம் அதுவரை 5 நட்சத்திர விடுதியில் தங்கவைக்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் முடியாது எங்கள் இருவருக்கும் விடுமுறை குறைவாக உள்ளதால் எங்களால் இரண்டு நாள் வீணாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதால். சவூதி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லும்படி ticket தருகிறோம் பயண நேரம் கூடுதலாக 2:30 அதிகமாகும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டோம். compensation ஆக $2400 தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
மேற்கோள் செய்த பதிவு: 1238490ராஜா wrote:![]()
![]()
ஓவர் புக்கிங் செய்தது விமானநிறுவனத்தின் தவறு , இதற்கான விலையை இன்னும் கொஞ்ச நாளில் கொடுக்கும்![]()
அமெரிக்க போன்ற நாடுகளில் consumer protection நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
(எனக்கும் ஒரு முறை இப்படி ஆகியது , விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக போனேன் , online checkin பண்ணியும் எனக்கு இடம் இல்லை Flight Full என்று மிக அலட்சியமாக சொன்ன checkin staff அவரின் மேலாளரை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுத்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டான்.
மறுநாள் விமானத்தில் இடம் தருகிறோம் அதுவரை 5 நட்சத்திர விடுதியில் தங்கவைக்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் முடியாது எங்கள் இருவருக்கும் விடுமுறை குறைவாக உள்ளதால் எங்களால் இரண்டு நாள் வீணாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதால். சவூதி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்லும்படி ticket தருகிறோம் பயண நேரம் கூடுதலாக 2:30 அதிகமாகும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டோம். compensation ஆக $2400 தான்கிடைத்தது , எங்கள் நால்வருக்குமான விமான டிக்கெட்டே இதை விட கம்மி என்பது தான் மிகவும் சுவராஸ்யமான விஷயம். இனிமே ஊருக்கு போனா ஏர்போர்ட்டுக்கு லேட்டா தான் போவேன் என்று சொன்னேன்)
பரவாயில்லையே இப்பிடியும் கூடுதலாக சம்பாதிக்க ஒரு வழியா?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய டாக்டருக்கு அமெரிக்க விருது
» 'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
» புற்று நோய் புத்தகம்; அமெரிக்க வாழ் இந்திய டாக்டருக்கு விருது
» முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|