ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

2 posters

Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 3:07 pm

தைராய்டு…
-
உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி
செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு.
இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.

இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை
சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான
வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு
வகிக்கின்றன.
-
தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! DnxhSy2cSFyZmBAA51NE+Thairoid_15174
-
தைராய்டு பிரச்னை
-
இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில்,
தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும்
பிரச்னையாக உள்ளது.

குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில்
முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு
மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை
ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும்
தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும்
பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism)
என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 3:09 pm

அறிகுறிகள்
-
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில்
உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்கும்.
பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூ
டத் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது,
திடீரென உடல் எடை குறையும், ஒருவிதமான எரிச்சல்,
பதற்றம்,  இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன்
முக்கியமான அறிகுறிகளாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு,
கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை
கட்டி நிற்கும்.
-
தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! XiLgXIE2QZ3ALvUDQiBb+iodine_15201
--
காரணம்
-
உணவில் அயோடின் சத்துக்குறைபாடு,  மன அழுத்தம்,
மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு
நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. குறிப்பாக,
ஹைப்போதைராய்டு என்பது அயோடின் குறைபாட்டால்
ஏற்படுகிறது.

இவர்கள் அயோடின் சத்துள்ள உணவுப்பொருட்களை
எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அயோடின்
சத்துக்காக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதால்
உடலில் அயோடின் அதிகமாகச் சேர்ந்து, ஹைப்பர்தைராய்டு
பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின்
த்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே,
தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும்
மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான
உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

அப்படியான உணவுகளில் அவசியம் தெரிந்துகொள்ள
வேண்டிய உணவு வகைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
-


Last edited by ayyasamy ram on Tue Apr 11, 2017 3:18 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 3:14 pm

]b]சேர்க்க வேண்டிய உணவுகள்[/b]
-
தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! ES4wTo4yQqWIO4rpgs5y+milk_15020
-
பால்
-
நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு
அயோடின் சத்து அவசியமாகிறது. தினமும் ஒரு கப்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு
அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.


யோகர்ட் (Yogurt)
தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள
தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே,
தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்.
-
இறைச்சி
-
உடலில் துத்தநாகச் சத்து குறைபாட்டால் ஹைப்பர் தைராய்டிஸம்
ஏற்படுகிறது. கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியில் அதிகஅளவு
துத்தநாகச் சத்து உள்ளது. இதுதவிர சமையலுக்கு சாதாரண
உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்
படுத்த வேண்டும்.
-
தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! CY8e0n7QtqOtMohRsN9k+egg_15529
-
முட்டை
-
ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது.
எனவே இந்த உணவு தேவையான அயோடின் சத்து கிடைக்கச்
செய்கிறது. மேலும், முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும்
தேவையான ஒன்று.
-
தானியங்கள்

-
தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி
போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட  ஊட்டச்சத்துக்கள்
உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில்
உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு
சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு
ஹார்மோனை சுரக்க உதவும்.
-
-----------------


Last edited by ayyasamy ram on Tue Apr 11, 2017 3:17 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 3:15 pm

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! 5DT5agnpQyOBXOVsn6yl+junk_Food_15254
-
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
-

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம்
சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம்,
இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின்
அளவையும் குறைத்துவிடும்.

பேக்கரி உணவுகள்

-
பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு
அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட
பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை
உண்டாக்கும்.
எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.
-
சல்பர் உணவுகள்

-
சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு
போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த
உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை
உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத்
தவிர்ப்பதும் நல்லது.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 3:16 pm

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Gshc2tzS3uYmU7MHqB1O+koosh_15292
-
முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்…
-


முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற
காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து,
ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.
எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
-
----------------------------------
-டாக்டர். சிவராமக்கண்ணன் (பொதுநல மருத்துவர்)

நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by krishnaamma Thu Apr 13, 2017 12:06 am

மிக நல்ல பதிவு ராம் அண்ணா...மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..! Empty Re: தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum